LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மகளிர் அழகுக்குறிப்புகள் Print Friendly and PDF

உங்கள் உடல் நலத்தை காக்க பயனுள்ள 10 குறிப்புகள்

1 .உணவில் பச்சை காய்கறிகளையும் ,பழவகைகளையும் சேருங்கள் .



2 .தினமும் அரை மணி நேரமாவது நடப்பது நல்லது.குறைந்தது 50 முறையாவது உட்கார்ந்து எழுவது நல்லது.அவ்வாறு செய்வதால் இடுப்பு சதை குறைந்து அழகான இடுப்பை பெறுவீர்கள் .


3 .தூங்கப் போவதற்கு முன் ,தினமும் கை,கால்களை நன்றாக கழுவுங்கள் ,பற்களையும் நன்றாக கழுவி ,வாயில் தண்ணிரை வைத்து நன்றாக வாயை  கொப்பளியுங்கள்.


4 .தினமும்  நன்றாக   தூங்குங்கள். இரவில் சீக்கிரம் படுக்கைக்கு செல்லுங்கள்.


5 .தினமும் குறைந்தது ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது .அவ்வாறு செய்வதால் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் வெளியேறும் .அதனால் தோல்கள் மென்மையாகவும் ,பொலிவுடன் இருக்கும்.


6 .முளைவிட்ட பயறு,கடலையை உணவில் தினமும் சேர்பதால் உடல் வலுப்பெறும் .


7 .வாரம் ஒரு முறையாவது நகத்தை சுத்தம் செயுங்கள் .


8 .தினமும் 10  நிமிடமாவது யோகா போன்ற உடற்பயிற்சி செயுங்கள்.


9 .கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.கொழுப்பு நிறைந்த உணவுகள் உடலுக்கு கேடுவிளைவிக்கும்.


10 .அதிக சூடு,குளிரான உணவுகளை தவிர்ப்பது பற்களுக்கு நல்லது.


மேற்கண்டவற்றை பழக்கத்தில் கொண்டால் உடல் நலமுடன் வாழலாம் .

by uma   on 20 Jan 2012  4 Comments
Tags: Health Tips   Healthy Living Tips   Udal Nalam   Udal Arokiyam           

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
02-Apr-2018 19:19:41 சீனி முகமத் said : Report Abuse
மிக்க நன்று....
 
01-Feb-2016 07:40:11 த.நாகவேலு said : Report Abuse
மிகவும் நல்ல பயனுள்ள தகவல்கள் . நன்றி
 
27-Jun-2015 18:41:23 visakan said : Report Abuse
It'ச average மோர் தேடைல்ஸ்வில் நீட் போர் ஆல் கிந்து ஒப். பெஒப்லே சோ ப்ளீஸ் re upload new tips. And you can seperat the கொன்றோல் ஒப்ஹுமன் போடி .அண்ட் பூட் கொன்றோல் method .
 
25-May-2013 10:03:42 ிஜயந்தி said : Report Abuse
நன்று.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.