LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா?

கருவுற்ற அன்றே தனக்குப் பிறக்கப் போவது என்ன குழந்தை என்பதை அறிந்து கொள்ள உதவும் அட்டவணையை அகழ்வாராய்ச்சியாளர்கள் சீனாவிலுள்ள பீஜீங் நகரின் ஒரு அரசக் கல்லறையிலிருந்து கண்டெடுத்தனர்.இந்த அட்டவணையை வைத்து 18 வயது முதல் 45 வயது வரையிலான பெண்கள் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் கருவுற்றால் பிறக்கப் போகும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை எளிதாக  அறிந்து கொள்ள முடியும்.சீனக் காலண்டரும், ஆங்கிலக் காலண்டரும் ஓரளவிற்கு நெருக்கமாக இருப்பதால் ஆங்கிலக் காலண்டருக்குத் தகுந்தபடி மாற்றியமைக்கப் பட்ட அட்டவணை கீழேகொடுக்கப்பட்டுளது.

கருவுற்ற பெண்ணின் வயது பெண் குழந்தை ஆண் குழந்தை
18 வயது ஜனவரி, மார்ச். பிப்ரவரி, ஏப்ரல், மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர்.
19 வயது பிப்ரவரி, ஏப்ரல், மே, நவம்பர், டிசம்பர். ஜனவரி, மார்ச், ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்.
20 வயது ஜனவரி, மார்ச், அக்டோபர். பிப்ரவரி, ஏப்ரல்,மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர், டிசம்பர்.
21 வயது பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர்,அக்டோபர், நவம்பர், டிசம்பர். ஜனவரி.
22 வயது ஜனவரி, ஜீன், ஜீலை, செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஆகஸ்ட்.
23 வயது மார்ச், மே, ஜீன், ஆகஸ்ட், டிசம்பர். ஜனவரி, பிப்ரவரி, ஏப்ரல், ஜீலை, செப்டம்பர், அக்டோபர், நவம்பர்.
24 வயது பிப்ரவரி, ஏப்ரல், மே, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர். ஜனவரி, மார்ச், ஜீன், ஜீலை.
25 வயது ஜனவரி, ஏப்ரல், மே, ஜீலை. பிப்ரவரி, மார்ச், ஜீன், ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர்.
26 வயது பிப்ரவரி, மே, ஜீலை, செப்டம்பர்,அக்டோபர், நவம்பர். ஜனவரி, மார்ச், ஏப்ரல், ஜீன், ஆகஸ்ட், டிசம்பர்.
27 வயது ஜனவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜீன், நவம்பர். பிப்ரவரி, ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், டிசம்பர்.
28 வயது பிப்ரவரி, ஏப்ரல், நவம்பர், டிசம்பர். ஜனவரி, மார்ச், மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்.
29 வயது ஜனவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜீன், அக்டோபர், நவம்பர், டிசம்பர். பிப்ரவரி, ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர்.
30 வயது பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர். ஜனவரி, நவம்பர், டிசம்பர்
31 வயது பிப்ரவரி, ஏப்ரல், மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர். ஜனவரி, மார்ச், டிசம்பர்.
32 வயது பிப்ரவரி, ஏப்ரல், மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர். ஜனவரி, மார்ச், டிசம்பர்.
33 வயது ஜனவரி, மே, ஜீன், ஜீலை, செப்டம்பர், அக்டோபர், நவம்பர். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், ஆகஸ்ட், டிசம்பர்.
34 வயது பிப்ரவரி, ஏப்ரல், மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர். ஜனவரி, மார்ச், நவம்பர், டிசம்பர்.
35 வயது மார்ச், ஜீன், ஜீலை, செப்டம்பர், அக்டோபர். ஜனவரி, பிப்ரவரி, ஏப்ரல், மே, ஆகஸ்ட், நவம்பர், டிசம்பர்.
36 வயது ஜனவரி, ஏப்ரல், மே, ஜீன், ஜீலை, செப்டம்பர். பிப்ரவரி, மார்ச், ஆகஸ்ட், அக்டோபர், நவம்பர், டிசம்பர்.
37 வயது பிப்ரவரி, ஜீலை, ஆகஸ்ட், நவம்பர். ஜனவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜீன், செப்டம்பர், அக்டோபர், டிசம்பர்.
38 வயது ஜனவரி, மார்ச், ஜீன், செப்டம்பர், அக்டோபர், டிசம்பர். பிப்ரவரி, ஏப்ரல், மே, ஜீலை, ஆகஸ்ட், நவம்பர்.
39 வயது பிப்ரவரி, மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், நவம்பர், டிசம்பர். ஜனவரி, மார்ச், ஏப்ரல், செப்டம்பர், அக்டோபர்.
40 வயது ஜனவரி, மார்ச், செப்டம்பர், அக்டோபர், டிசம்பர். பிப்ரவரி, ஏப்ரல், மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், நவம்பர்.
41 வயது பிப்ரவரி, ஏப்ரல், ஜீன், ஆகஸ்ட், நவம்பர். ஜனவரி, மார்ச், மே, ஜீலை, செப்டம்பர், அக்டோபர், டிசம்பர்.
42 வயது ஜனவரி, மார்ச், மே, ஜீலை, செப்டம்பர், அக்டோபர், டிசம்பர். பிப்ரவரி, ஏப்ரல், ஜீன், ஆகஸ்ட், நவம்பர்.
43 வயது பிப்ரவரி, ஏப்ரல், ஜீன், ஆகஸ்ட். ஜனவரி, மார்ச், மே, ஜீலை, செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர்.
44 வயது மார்ச், ஜீலை, நவம்பர், டிசம்பர். ஜனவரி, பிப்ரவரி, ஏப்ரல், மே, ஜீன், ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்.
45 வயது ஜனவரி, ஏப்ரல், மே, ஜீன், ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர். பிப்ரவரி, மார்ச், ஜீலை, நவம்பர், டிசம்பர்.

மேலே கண்டுள்ள பட்டியலிலுள்ளபடி குழந்தை பிறப்பு சரியாக இருக்கிறதா? என்று குழந்தை பெற்ற தாய்மார்களே நீங்களே சொல்லுங்களேன்!

by Swathi   on 13 Dec 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும் தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும்
தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி
[ம.சு.கு]வின் :  மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம் [ம.சு.கு]வின் : மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம்
கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு
கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை
“இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?” “இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?”
வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு
நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா
கருத்துகள்
24-Sep-2019 18:43:06 முத்து said : Report Abuse
நடப்பு வயதா இல்லை முடிந்த வயதா
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.