|
||||||||
தக்காளி சப்பாத்தி (tomato chapati) |
||||||||
தேவையானவை : கோதமை மாவு - 2 கப் தக்காளி - 3 மிளகாய்ப் பொடி - அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் உப்பு - சிறிது செய்முறை 1.முதலில் தக்காளியை மிக்ஸியில்அரைத்து அதனுடன் மிளகாய்ப் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். 2.பிறகு பாத்திரத்தில் கோதுமை மாவில் இந்த கலவையைப் போட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, அரை மணி நேரம் ஊற விடுங்கள். 3.பிறகுசப்பாத்திகளாக இட்டு தோசைத் தவாவில் வேகவைத்து எடுக்கவும். |
||||||||
by on 01 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|