LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குருமா (Kurma)

தக்காளி கிரீம் குருமா(Tomato Cream Kuruma)

தேவையானவை:

கனிந்த தக்காளிப்பழம்-6

பெரிய வெங்காயம்-2

பச்சை மிளகாய்-4

இஞ்சி, பூண்டு பேஸ்ட்- 1 டீஸ்பூன்

மைதா மாவு-2 டீஸ்பூன்

உப்பு-தேவையான அளவு

எண்ணெய்- தாளிக்க தேவையான அளவு

கரம் மசாலாத்தூள்-ஒரு டீஸ்பூன்

தேங்காய்- 2 மூடி

சோம்பு, கிராம்பு, பட்டை, ஏலக்காய்-சிறிதளவு

மில்க் கிரீம்-2 டீஸ்பூன்

முந்திரிப்பருப்பு-4

கார்ன்ப்ளேர் மாவு-2 டீஸ்பூன்


செய்முறை:

 

1. தக்காளிப் பழங்களை வேக வைத்து தோல் உரித்து மிக்சியில் அரைத்து தனியே வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாகவும், பச்சை மிளகாயை நீளவாக்கிலும் நறுக்கிக் கொள்ளவும்.

2. வாணலியில் சிறிது எண்ணெயை விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு தாளித்து, வெங்காயம் பச்சை மிளகாயை போட்டு வதக்கவும். வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கி தக்காளி கூழை அதில் சேர்க்கவும்.

3. அத்துடன் கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து கொதித்ததும், தேங்காய் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும். மிக்சியில் முந்திரிபருப்பு, மில்க் கிரீம், கார்ன்ப்ளேர் மாவு, மைதா மாவு அனைத்தையும் ஒன்றாக அரைத்து குருமாவுடன் சேர்த்து கொதிக்க விடவும்.

4.இப்போது தக்காளி கிரீம் குருமா ரெடி. சப்பாத்தி, நான் தவிர இட்லி, இடியாப்பம் போன்றவைகளுக்கும் இது தொட்டுக் கொள்ள சிறந்தது.

Tomato Cream Kuruma

INGREDIENTS for Tomato Cream Kuruma:

Tomato-6

Big Onion-2

Green Chilly-4

Ginger, Garlic paste-1tsp

Maida flour-2tsp

Salt-Enough Need

Oil- for Seasoning

Garam Masala-1tsp

Coconut-1cup

Fennel, Cloves, Cinnamon, Cardamom-Little

Milk Cream-2tsp

Cashew nuts-4

Corn Flour-2tsp

PROCEDURE to make Tomato cream Kuruma:

Boil the tomatoes, remove the outer layer and grind finely. Chop the onion finely and cut the green chilly like length size. Heat oil in pan, add cinnamon, cloves, cardamom, fennel and season them well .Then add onion, green chilly and fry them. After that add ginger garlic paste and tomato paste. Then add garam masala, salt, after boiled well add coconut paste and allow to cook well. Grind cashew nut, milk cream, corn flour, Maida flour and add together with kuruma and let to boil. Now tomato kuruma is ready. Chapatti, naan, idly, idiyappam are nice combinations. 

by Swathi   on 16 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.