LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- ரசம்(Rasam)

தக்காளி பருப்பு சாறு(Tomato Lentil Soup)

தேவையானவை :

தக்காளி - கால் கிலோ (பொடித்தது)
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
சோம்பு - ஒரு சிட்டிகை
ஏலக்காய் - ஒன்று
பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் - 5 (பொடித்தது)
வெண்ணெய் - அரை டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - ஒன்று (பொடித்தது)
பூண்டு - ஒன்று (பொடித்தது)
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

செய்முறை :

    1.முதலில் பாசிப்பருப்பை நன்கு குழைய வேக வைக்கவும்.கடாயில் தண்ணீர் விட்டு நறுக்கி வைத்த தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, சீரகத்தூள் சேர்த்து குழைய வேக விடவும்.பிறகு வெந்தவுடன் அதில் வேக வைத்த பாசிப்பருப்பு, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

    2.மற்றொரு கடாயில் வெண்ணெய் போட்டு சீரகதூள், சோம்புதூள், வெங்காயம் சேர்த்து வதக்கி அதை தக்காளி, பருப்பு சாறில் சேர்க்கவும்.இறக்கியவுடன் மிளகுத்தூள், கொத்தமல்லி தழை சேர்க்கவும்.

Tomato Lentil Soup

Ingredients for Tomato Lentil Soup:

 

Tomato-1/4kg (Chopped)

Cumin Powder-1tsp

Fennel-1Pinch

Cardamom-1

Green Gram-2tsp

Green Chilly-5 (Chopped)

Butter-1/2tsp

Big Onion-1 (Chopped)

Garlic-1 (Chopped)

Pepper Powder-1tsp

 

Procedure to make Tomato Lentil Soup:

 

1. First boil the green gram well. Pour water in a kadai, put tomato, onion, green chilly, garlic and cumin powder and then allow to boil well. Then add boiled green gram, salt and water.

2. Heat butter in another pan, add cumin powder, fennel powder, onoin and fry well and then put in to prepared mixure. Finally garnish with pepper powder and corinader leaves.

 

 

by kavitha   on 27 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.