|
||||||||
தக்காளி தோசை (tomato dosa) |
||||||||
தேவையானவை:
இட்லி அரிசி - ஒரு கப் தக்காளி - 3 சிவப்பு மிளகாய் - 6 தனியா - 2 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 1 கொத்தமல்லி - சிறிதளவு உப்பு - தேவைகேற்ப
செய்முறை:
1.முதலில் மிக்ஸியில் தனியா, சிவப்பு மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து அரைக்கவும். 2.அடுத்ததாக ஊறிய இட்லி அரிசியையும் போட்டு அரைத்துக் கொள்ளவும். 3.உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து சிறிது நீர்க்க கரைத்து வைக்கவும். 4.பின்னர் தோசையாக ஊற்றி எடுத்து சூடாக பரிமாறவும். |
||||||||
Ingredients: -நன்றி: மைதிலி தியாகு, USA |
||||||||
by on 01 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|