LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குழம்பு (Curry)

தக்காளி முருங்கைக்காய் குழம்பு

தேவையானவை :

1. முருங்கைக்காய் - 1 (துண்டுகளாக்கியது)

2. வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

3. தக்காளி - 4 (மென்மையாக அரைத்தது)

4. மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

5. குழம்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

6. கடுகு - 1 டீஸ்பூன்

7. உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்

8. கறிவேப்பிலை - சிறிது

9. உப்பு - தேவையான அளவு

10. எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

1. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

2. பின்னர் அதனுடன் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் முருங்கைக்காயை சேர்த்து ஐந்து நிமிடம் நன்கு வதக்க வேண்டும். பின்பு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து கிளறி, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து சுவை பார்த்து, வேண்டுமெனில் சிறிது தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம்.

3. பிறகு வாணலியை மூடி வைத்து பத்து நிமிடம் நன்கு குழம்பை கொதிக்க விட வேண்டும். பின் மூடியை திறந்து, காய்கறி வெந்துவிட்டதா என பார்க்கவும். காய் நன்கு வெந்துவிட்டால், அடுப்பில் இருந்து வாணலியை இறக்கினால் சுவையான தக்காளி முருங்கைக்காய் குழம்பு ரெடி!!!

 

Required:
1. Drumstick - 1 (sliced)
2. Onion - 1 (finely chopped)
3. Tomatoes - 4 (finely ground)
4. Turmeric powder - 1/4 tsp
5. Broth chili powder - 1 tbsp
6. Mustard - 1 tbsp
7. Lentils - 1/2 tsp
8. Curry leaves - a little
9. Salt - required amount
10. Oil - required amount
Recipe:
1. Put a frying pan in the oven, pour oil in it and season with mustard, lentils and curry leaves.
2. Then add onion and fry till golden brown, then add drumsticks and fry well for five minutes. Then add the crushed tomatoes, stir in the turmeric powder, chilli powder and salt to taste and add a little water if desired.
3. Then cover the pan and let the broth boil well for ten minutes. Then open the lid and see if the vegetable is cooked. Once the fruit is well cooked, remove the pan from the oven and the delicious tomato drumstick broth is ready !

Required:
1. Drumstick - 1 (sliced)
2. Onion - 1 (finely chopped)
3. Tomatoes - 4 (finely ground)
4. Turmeric powder - 1/4 tsp
5. Broth chili powder - 1 tbsp
6. Mustard - 1 tbsp
7. Lentils - 1/2 tsp
8. Curry leaves - a little
9. Salt - required amount
10. Oil - required amount


Recipe:
1. Put a frying pan in the oven, pour oil in it and season with mustard, lentils and curry leaves.


2. Then add onion and fry till golden brown, then add drumsticks and fry well for five minutes. Then add the crushed tomatoes, stir in the turmeric powder, chilli powder and salt to taste and add a little water if desired.


3. Then cover the pan and let the broth boil well for ten minutes. Then open the lid and see if the vegetable is cooked. Once the fruit is well cooked, remove the pan from the oven and the delicious tomato drumstick broth is ready
!

 

by Swathi   on 29 Jan 2016  1 Comments
Tags: Tomato Drumstick Curry   Murungakkai Thakkali Kuzhambu   தக்காளி முருங்கைக்காய் குழம்பு              
 தொடர்புடையவை-Related Articles
தக்காளி முருங்கைக்காய் குழம்பு தக்காளி முருங்கைக்காய் குழம்பு
கருத்துகள்
18-Feb-2017 02:59:49 சி.சாந்தி said : Report Abuse
nice
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.