LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சிற்றுண்டி (Refreshment)

தக்காளி ஆம்லட் (tomato hamblate)

தேவையானவை:


கடலை மாவு - 100 கிராம்

தக்காளி - 250 கிராம்

மிளகாய் பொடி - ஒரு டேபிள் ஸ்பூன் 

சாப்பாட்டு சோடா - அரை டீஸ்பூன் 

எண்ணெய் - 100 கிராம்

உப்பு - தேவையான அளவு


செய்முறை:


1.ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய் பொடி, உப்பு ஆகியவற்றைப் போட்டு தண்ணீர் விட்டு தோசை மாவு போல் கரைத்துக் கொள்ளுங்கள்.

2.தக்காளியை கொதிக்கும் தண்ணீரை விட்டு தோலை நீக்கி ஒரு பாத்திரத்தில் உப்பு போட்டுநன்றாகப் பிசையுங்கள்.

3.பிறகு தோசைக் கல்லை அடுப்பில் போட்டு காய்ந்ததும் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணய் விடுங்கள். கடலை மாவை ஒரு கரண்டி எடுத்து தோசை போல் பரவலாக விடுங்கள்.

4.அதன் மீது தக்காளியை ஒரு ஸ்பூன் எடுத்து விடுங்கள். 

5.மறுபடியும் ஒரு ஸ்பூன் கடலை மாவை அதன் மீது விட வேண்டும். 

6.கடைசியாக ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயைச் சுற்றிலும் விட்டு பொறிந்து வெந்ததும் திருப்பிப் போட்டு சிவந்ததும் பரிமாறவும்.

by   on 01 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.