LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாம்பார் (Sambar)

தக்காளிப் பருப்பு (Tomato Dhal)

தேவையானவை :


தக்காளி - இரண்டு (நறுக்கியது)

துவரம்பருப்பு - கால் கப்

உருளைக்கிழங்கு - ஒன்று (நறுக்கியது)

புளித்தண்ணீர் - அரைக் கப்

மஞ்சப்பொடி - ஒரு சிட்டிகை 


தாளிக்க தேவையானவை :


கடுகு - அரை டீஸ்பூன்

வெந்தயம் - அரைத் டீஸ்பூன்

காய்ந்தமிளகாய் - நான்கு

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை - ஒருகொத்து 

உப்பு - தேவைகேற்ப 


செய்முறை :


1.குக்கரில் பருப்புடன் மஞ்சப்பொடி,தக்காளி,உருளைக்கிழங்கு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.பின்பு அதில் உப்பை போட்டு புளித்தண்ணீரை விட்டு ஒரு கொதிவிடவும்.எண்ணெயில் தாளிப்பு பொருட்களைப் போட்டு தாளித்து பருப்பில் கொட்டவும்.

Tomato Dhal

Ingredients for Tomato Dhal:

 

Tomato-2 (Chopped)

Red Gram-1/4 Cup

Potato-1 (Chopped)

Tamarind Juice-1/2 Cup

Turmeric Powder-1 Pinch

 

Ingredients for Seasoning:

 

Mustard-1/2 tsp

Fenugreek-1/2 tsp

Dry Chilly-4

Asafoetida-1 Pinch

Curry Leaves-1 Bunch

Salt- as Needed

 

Procedure to make Tomato Dhal:

 

1. In a cooker, add dhal, turmeric powder, tomato and potato and allow to boil well. Then add salt and tamarind juice and boil foe few minutes. Put the seasoning ingredients in a pan and let to splutter and then put in to dhal.

 

 

by vanitha   on 26 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.