LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

விரைவில் செல்போன் இணைய சேவைக்கு குறைந்தபட்ச வேகம் நிர்ணயம் !!!

விரைவில் மொபைல் போன்களில் வழங்கப்படும் இணையதள சேவைக்கு குறைந்தபட்ச இணைப்பு வேகம் ட்ராய் அமைப்பால் நிர்ணயிக்கப்பட உள்ளது.


செல்போன்களில் இணைய வேகம் மிகவும் குறைவாக இருப்பதாக அந்த பயனாளர்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் ட்ராய் அமைப்புக்கு கிடைத்துள்ளது. இதனை அடுத்து மொபைல் இணையதள சேவைக்கு குறைந்தபட்ச வேகத்தை நிர்ணயிக்கும் முடிவை தொலைத் தொடர்பு வழிகாட்டு ஆணையமான ட்ராய் அமைப்பு எடுத்துள்ளது.

 

தற்போது 3ஜி சேவை தரும் நிறுவனங்கள் குறைந்தபட்சம் 7.1 மெகா பிட் வேகத்திலான சேவை தருவதாக கூறுகின்றன. இதன்படி பார்த்தால் ஒரு திரைப்படத்தை 12 முதல் 14 நிமிடங்களில் பதிவிறக்கம்(டவுன்லோட்) செய்ய முடியும். ஆனால் இன்றைய நிலையில் இதற்கு 40 நிமிடங்களாவது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

by Swathi   on 23 Apr 2014  0 Comments
Tags: TRAI   Mobile Internet   Mobile Internet Speed   Internet Speed   மொபைல் இன்டர்நெட்   செல்போன் இணைய சேவை     
 தொடர்புடையவை-Related Articles
விரைவில் செல்போன் இணைய சேவைக்கு குறைந்தபட்ச வேகம் நிர்ணயம் !!! விரைவில் செல்போன் இணைய சேவைக்கு குறைந்தபட்ச வேகம் நிர்ணயம் !!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.