|
தமிழ் அகராதி விளக்கம் |
Tamil Word |
|
பரப்புகை வாயில் |
English Word |
|
Transmission gate |
Category |
|
ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY) |
Meaning |
|
ஒரு நேர்மாழையுயிரகியும் (PMOS) எதிர்மாழையுயிரகியும் (NMOS) இணை இணைப்பாகக் (parallelly connected) கொண்ட வாயில்- இதில் ஒரு மாழையுயிரகியின் (MOSFET) வாயில்வாய் (gate) மற்றதற்கு நிரப்பாக (compliementary) அமைந்துள்ளது; இந்த வாயிலின் நிகழ்நிலையில் (on state) மின்னோட்டம் எந்தத் திசையிலும் பாயலாம்; நிகழ்- அகல் மின்தடுப்பு (on- off resistance) முறையே 100ohm- >5Mohm ஆகும் |
|
|
தொடர்புடையவை-Related Articles - எழுத்து t |
|
தமிழ் அகராதி |
|