LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

இந்தியா மாணவர்களுக்கு சுற்றுலா தலங்கள் அறிமுகம்

மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை மற்றும் ‘ஒரே இந்தியா சிறப்பான இந்தியா’ திட்டத்தின் கீழ், பல்வேறு மாநிலங்களின் உயர் கல்வி மாணவர்களுக்கு, நாட்டின் குறிப்பிடத்தக்க 100 சுற்றுலா தலங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
இதில் கர்நாடகாவின் 7 இடங்களும் அடங்கும்.

நாட்டின் குறிப்பிடத்தக்க சுற்றுலா தலங்களில், கர்நாடகாவின் ஐஹொளே, பேலுார், ஸ்ரீரங்கப்பட்டணம், விஜயபுரா, ஹம்பி, பட்டதகல்லு, ஸ்ரவண பெளகோலா என ஏழு சுற்றுலாதலங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த இடங்களுக்கு நாட்டின் வெவ்வேறு மாநிலங்களின், உயர்கல்வி மாணவர்கள் அனுப்பப்படுவர்.

கர்நாடகாவின் கலை, கலாசாரம், மொழி, சிறப்பம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய வாய்ப்பளிக்கப் படுகிறது.
அதுபோல, கர்நாடகாவின் உயர் கல்வி நிறுவனங்கள் தங்களின் மாணவர்களை நாட்டின் 93 சுற்றுலா இடங்களுக்கு அனுப்பி அங்குள்ள கலை, கலாசாரம், மொழி, சிறப்பம்சங்களை ஆய்வு செய்யலாம்.

நாட்டின் எந்த பகுதிக்கு சென்றாலும், நாம் இந்தியர்கள் என்ற உணர்வை ஏற்படுத்துவது, ‘ஒரே இந்தியா, சிறப்பான இந்தியா’ திட்டத்தின் நோக்கமாகும்.

by Swathi   on 08 Oct 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பெண் சுதந்திரம் பற்றிய அம்பேத்கரின் கனவு நினைவாகிக் கொண்டிருப்பதை கண்டு மகிழ்கின்றேன், ஆளுநர் தமிழிசை பேச்சு பெண் சுதந்திரம் பற்றிய அம்பேத்கரின் கனவு நினைவாகிக் கொண்டிருப்பதை கண்டு மகிழ்கின்றேன், ஆளுநர் தமிழிசை பேச்சு
டோக்கியோ, ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரர்களுக்கு BCCI-யின் பரிசுத்தொகை டோக்கியோ, ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரர்களுக்கு BCCI-யின் பரிசுத்தொகை
மின்சார வாகனக் கொள்கை 2021,சுற்றுச்சூழலை காக்கும் முயற்சியில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மின்சார வாகனக் கொள்கை 2021,சுற்றுச்சூழலை காக்கும் முயற்சியில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி
குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி
+2 பொதுத்தேர்வு இரத்து, மத்திய அரசு அறிவிப்பு +2 பொதுத்தேர்வு இரத்து, மத்திய அரசு அறிவிப்பு
சிறு சேமிப்பு திட்டங்கள் அனைத்திற்கும் வட்டி விகிதம் குறைப்பு – நிதியமைச்சகம் அறிவிப்பு சிறு சேமிப்பு திட்டங்கள் அனைத்திற்கும் வட்டி விகிதம் குறைப்பு – நிதியமைச்சகம் அறிவிப்பு
விவசாயிகள் நலன் கருதி மத்திய அரசின் புதிய அறிவிப்பு விவசாயிகள் நலன் கருதி மத்திய அரசின் புதிய அறிவிப்பு
சிஏ தேர்வில் சேலம் மாணவர் சாதனை சிஏ தேர்வில் சேலம் மாணவர் சாதனை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.