LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- பித்தம் (BILE)

வாந்தி வருவதை நிறுத்த - ஹீலர் பாஸ்கர்

நமக்கு எப்பொழுதாவது ஒரு முறைதான் வாந்தி வருகிறது. தினமும் வருவது கிடையாது. வந்து எப்பொழுது வருகிறது என்று சற்று யோசித்து பாருங்கள். நாம் ஏதாவது கெட்டுப்போன பொருட்களை சாப்பிட்டால் வரும். அளவுக்கு மீறி சாப்பிட்டால் வரும். பசி இல்லாமல் சாப்பிட்டால் வரும். உடல்நிலை சரியில்லாத பொழுது சாப்பிட்டால் வரும். எனவே வாந்தி என்பது என்னவென்றால் நாம் ஒரு கழிவுப் பொருளை கெட்டுப்போன ஒரு உணவை ஒரு ஹோட்டலில் சூடு செய்து கொடுக்கும்பொழுது நமக்கு தெரியாமல் சாப்பிட்டு விடுகிறோம். ஆனால் நம் வயிற்றுக்கு ஒரு அறிவு உள்ளது. ஒரு உணவு வயிற்றுக்குள் சென்றவுடன் நல்ல உணவாக இருந்தால் மட்டுமே ஜீரணம் செய்யும். கெட்டுபோன உணவுகளை நம் வயிறு ஜீரணம் செய்யாது. நம் வயிற்றுக்கு உள்ள அறிவு நாம் சாப்பிட்ட உணவை நல்லாதா கெட்டதா என ஆராய்ச்சி செய்யும். நல்ல உணவாக இருந்தால் ஜீரண சுரப்பிகளை சுரக்க வைத்து அதை ஜீரணம் செய்து சிறு குடலுக்குள் அனுப்பும்.கெட்டு போன உணவாக இருந்தால் உடனே ஜீரண சுரப்பிகளை நிறுத்திவிட்டு வாந்தி எடுப்பதற்கு என்று சில சுரப்பிகள் உள்ளது. அதை சுரக்க வைக்க ஆரம்பிக்கும்.


வயிற்றில் உள்ள உணவை நாம் பற்களால் நன்றாக அரைக்காமல் குண்டு குண்டாக சாப்பிட்டு இருப்போம். வாந்தி எடுப்பதற்கு அந்த உணவை கட் செய்து சிறிதுபடுத்தும். மேலும் வயிற்றில் நீரை அதிகரிக்கும். நாம் இரவு சாப்பிட்டு விட்டு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்திருப்போம். ஆனால் வந்து வரும் பொழுது பாருங்கள் அதில் ஐந்து டம்ளர் தண்ணீர் இருக்கும். இந்த நான்கு டம்ளர் தண்ணீர் எங்கு இருந்து வந்தது. நம் வயிறு உடலில் உள்ள அனைத்து உறுப்புகளிலுள்ள தண்ணீரையும் எடுத்து வயிற்றில் ஊற்றி விடும். மேலும் வேகமாக வயிற்றிலிருந்து உணவுக்குழாயிலிருந்து வாயின் வழியாக வெளியே வரும் பொழுதும் உணவுக் குழாயும், வாயும் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக லூப்ரிகேசன் எண்ணெய்களை ஊற்றி பத்திரமாக வெளியனுப்ப சில சுரப்பிகளை சுரக்க வைக்கும்.


இப்படி உடல் கெட்டுப்போன உணவை அல்லது தேவையில்லாத உணவை, அளவுக்கு அதிகமான உணவை ஜீரணம் செய்தால் குடல் மற்றும் இரத்தத்தில் கழிவுகள் தேங்கி உடலுக்கு ஆபத்து வரும் என்ற நல்ல எண்ணத்தில் நமக்கு உடலில் உள்ள மருத்துவர் வாந்திக்கான சுரப்பிகளை சுரக்க வைத்து நமக்கு தெரியாமல் நம்மை மீறி ரெடி 1,2,3 என்று கூறிவிட்டு நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் ஒன்றி சேர்ந்து வயிற்றில் இருக்கும் கழிவுப் பொருட்களை வாய் வழியாக வேகமாக வாந்தி என்ற ஒரு சிகிச்சை மூலமாக வெளியேற்றுகிறார். நாம் அறிவில்லாமல் சாப்பிட்ட ஒரு கழிவுப் பொருளை நம் வயிறு அறிவுடன் தூக்கி வெளியே வீசும் ஒரு சிகிச்சைக்கு பெயர்தான் வாந்தி. வாந்தி என்பது ஒரு நோய் கிடையாது. வாந்தி என்பது நம் உடல் பார்க்கும் சிகிச்சை.


ஆனால் நம்மில் பலர் வாந்தி வருவது போல் இருந்தால் உடனே எலுமிச்சம்பழத்தை எடுத்து மூக்கில் வைத்து நுகர்வார்கள் அப்படி செய்யக்கூடாது. அப்படி செய்தால் எலுமிச்சம் பழத்தில் இருக்கும் அந்த வாசம் மூக்கின் வழியாக உடலுக்குள் சென்று வாந்தி எடுப்பதை நிறுத்துகிறது. வாந்திக்காக தயார் செய்யப்பட்ட ஒரு கழிவுப் பொருள் தயார் நிலையில் வயிற்றில் இருக்கும் பொழுது அதை ஜீரணம் செய்வதற்காக நாம் ஒரு வேலையைச் செய்தால் இது நம் உடலுக்கு செய்யும் துரோகம் அல்லவா? சிலர் வாந்தி வருவது போல் இருந்தால் ஒரு மருந்து கடைக்குச் சென்று "வாந்தியை நிறுத்துவதற்கு ஏதாவது ஒரு மருந்து கொடுங்கள். மாத்திரையை கொடுங்கள்" என்று சாப்பிடுவார்கள். அப்படி தயவு செய்து செய்யாதீர்கள். சிலர் சில பாட்டி வைத்தியங்களை கடை பிடித்து வாந்தி வராமல் தடுப்பார்கள்.


வாந்தி எடுத்த பிறகு அதை யாராவது சாப்பிடுவீர்களா? நினைத்துப் பார்ப்பதற்கே எவ்வளவு அருவருப்பாக இருக்கிறது. வாந்தி வருவது போல் பார்ப்பதற்கே எவ்வளவு அருவறுப்பாக இருக்கிறது. வாந்தி வருவது போல் இருக்கும் போது, யார் யாரெல்லாம் மருந்தை மாத்திரையை சாப்பிட்டு வாந்தியை நிறுத்துகிறீர்களோ, அவர்கள் வாந்தி எடுத்து அதை வழித்து சாப்பிடுகிறீர்கள் என்று பொருள். எப்பொழுதும் நம் வயிறு இது கழிவு பொருள், இது உடலுக்கு தேவையில்லை என்று வெளியே தூக்கி வீச தயாராகிவிட்டதோ அந்த கழிவு வெளியே வந்தே தீர வேண்டும். அந்த வாந்தியை ஜீரணம் செய்வதற்கு நீங்கள் மருந்து மாத்திரையை சாப்பிட்டால் என்னாவாகும்? வயிற்றை வாந்தியை ஜீரணம் செய்ய வைத்துவிட்டீர்கள் என்று அர்த்தம். இந்த கழிவு ஜீரணம் செய்து உடலுக்குள் அனுப்பும் பொழுது குடலில் நோய்கள் ஏற்படுகிறது. மேலும் இந்த கழிவுப் பொருளும் இரத்தத்தில் கலந்து பல உறுப்புகளுக்கு நோயை ஏற்படுத்துகிறது. எனவே புரிந்து கொள்ளுங்கள் வாந்தி என்பது ஒரு நோயோ கிடையாது. வாந்தி என்பது நம் உடல் பார்க்கும் ஒரு வைத்தியம் ஆகும்.


வாந்தி என்பதை நோய் என்றும், வாந்தி வந்தால் இதை செய்தால் குணமடையும் என்று கூறினால், அவர் மருத்துவரே கிடையாது. எனவே, வாந்தி வரும்பொழுது உலகத்தில் மிகச்சிறந்த சிகிச்சை ஒன்றே ஒன்றுதான் நன்றாக வாந்தி எடுக்க வேண்டும். உடல் கழிவை தூக்கி வெளியே வீசும் பொழுது அதை நாம் ஏன் தடுக்க வேண்டும். எனவே வாந்தி வரும்பொழுது தயவு செய்து ஓரமாக அமர்ந்து உங்கள் விரலை வாய்க்குள் விட்டால் நன்றாக வந்தி வரும். இப்படி உங்கள் வயிற்றிலிருக்கும் கழிவு பொருட்கள் வெளியே வரும் வரைக்கும் தான் வாந்தி வரும். என்றாவது உங்கள் வயிறு வெளியே வந்து விழுந்திருக்கிறதா? களிவுதானே வெளியே வருகிறது. அது வெளியே சென்றால் நம் உடல் ஆரோக்கியமாகத்தானே இருக்கும். எனவே தயவு செய்து வாந்தி வரும்பொழுது அதற்கு எந்த ஒரு சிகிச்சையும் செய்யக்கூடாது. வாந்தி என்பதே ஒரு சிகிச்சைதான் என்பதை புரிந்து கொண்டு வாந்தி எடுங்கள்.


இப்படி வாந்தி எடுத்து வயிற்றிலுள்ள கழிவுகள் வெளியே வந்து முடிந்த பிறகு சாதாரண தண்ணீரில் எலுமிச்சம்பலம் பிழிந்து கல் உப்பு தேவையான அளவு கலந்து குடித்தால் ஒரு அரைமணி ஒரு மணி நேரத்திற்குள் நம் வயிறு பழைய நிலைமைக்கு திரும்பும். நன்றாக பசிக்கும் இப்படி கழிவை வெளியேற்றிய பிறகு சுத்தம் செய்து பிறகு உணவு சாப்பிட்டால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே, வாந்தி வந்து கொண்டு இருக்கும் பொழுது அல்லது வருவது போல் ஒரு உணர்ச்சி இருக்கும் பொழுது எலுமிச்சம் பலம் ஜூஸ் குடிக்கக்கூடாது. வந்து எடுத்து முடித்து வயிறு காலியான பிறகு மட்டுமே எலுமிச்சம்பழம் ஜூஸ் குடித்து வயிற்றை சுத்தம் செய்ய வேண்டும்.

HOW TO CURE VOMITING

 

We feel like vomiting (throwing up) rarely. We do not vomit every day. Please think carefully why we vomit. Vomiting comes only when 
we eat some bad food or when we eat too much food. Vomiting comes also if we eat when we are not hungry or when we are not feeling well. 
 
So, what is vomiting? If a bad food is heated up in a hotel and given to us, we may eat it unknowingly. But our body has got a sense. It will digest the food only if it is good. Our stomach will not digest bad food. Our stomach will check to see if the food that we ate is good or bad. If it is good food, then only the stomach will make the digestive glands to secrete and digest the food and send it to the small intestine. If the food is not good, then the stomach will stop the digestive glands from secreting and ask the glands meant for vomiting to secrete. 
 
 We might have eaten the food without chewing it fully with our teeth and making it as a paste. In order to vomit such a food, the body will cut the food into pieces and make into smaller pieces. It will also increase the water in our stomach. We might have drunk one glass of water after dinner. But you will observe that the vomit contains about five glasses of water. 
 
Where did the remaining four glasses of water come from? Our body will gather water from all the remaining parts and give it to the 
stomach. Moreover, when the vomit comes fast from the stomach through the food path (alimentary canal) and through the mouth, in 
order to protect the food path and the mouth, our body will make some glands to secrete some lubricating matter. 
 
Thus, with the good intention that, if the stomach digests bad food, unwanted food or excess food, the wastages should not remain in our intestine and blood, the doctor in our body makes the glands for vomiting to function and, without our knowledge, says “Ready, 1, 2, 3...” and all our body parts work together and the waste matter inside our stomach is sent out through the mouth by the name of a treatment called vomiting. The bad food that we ate senselessly is being thrown out by our stomach using its sense. The name of this treatment is vomiting. Therefore, vomiting is not a disease. It is the treatment that is given by our body to itself. 
 
 But, many people smell a lemon when they get a vomiting sensation. It is not the right thing to do. If we do it, the smell in the 
lemon goes inside our body through our nose and stops the vomiting. When the waste matter is ready in the stomach for being sent out, if we do something to digest it, is it not a treachery that we do to our body? Some people go to a medical store immediately when they get vomiting sensation and ask, “Please give me a medicine or tablet to stop vomiting.” Some people use some household remedy to stop the vomiting. Please do not do any such thing to stop vomiting. 
 
 After vomiting, will anybody eat the vomited matter? It is disgusting even to think about it. Whoever takes a medicine or tablet 
and stops the vomiting, it means that they eat their own vomit. Once the stomach has decided that a matter is garbage and has decided to throw it out, that matter has to come out of our body. What will happen if you take a medicine or tablet to digest that waste material? It means that you have forced your stomach to digest that vomit. If this waste material is digested, the intestine will get diseases. Moreover, this waste material will mix in the blood and many other parts of the body will get disease. 
 
Therefore, we have to understand that vomiting is not at all a disease. Vomiting is nothing but a treatment given by our own body. If a doctor says that vomiting is a disease and something is to be done to cure it, then he is not at all a doctor. 
 
Therefore, the best treatment in the world for vomiting is just to vomit well. When the body is throwing out a waste matter, why should we stop it? So, if you feel like vomiting, please sit in a corner and put a finger inside your mouth so that vomit comes out well. 
 
After vomiting, if you drink ordinary water, you will get vomiting again. Thus, vomiting will come only as long as waste matter is inside your body. Only waste matter comes out when you vomit. Your body will become healthier if waste material comes out. Therefore, please do not take any treatment when you get vomiting. Do the vomiting with the understanding that vomiting itself is a treatment given by our body. 
 
 After vomiting, when all the waste matter from the stomach has come out, if you drink a glass of water mixed with lemon and crystal 
salt your stomach will come back to normal in about half an hour to one hour. Then you will feel hungry. If you eat after sending out waste matter like this and cleaning your stomach, your body will be healthy. 
 
Therefore, when you are vomiting or when you have the vomiting sensation, you should not drink lemon juice. Only after you completely 
finish vomiting and then your stomach becomes empty, you should drink lemon juice to clean your stomach. 

We feel like vomiting (throwing up) rarely. We do not vomit every day. Please think carefully why we vomit. Vomiting comes only when we eat some bad food or when we eat too much food. Vomiting comes also if we eat when we are not hungry or when we are not feeling well. 

 

So, what is vomiting? If a bad food is heated up in a hotel and given to us, we may eat it unknowingly. But our body has got a sense. It will digest the food only if it is good. Our stomach will not digest bad food. Our stomach will check to see if the food that we ate is good or bad. If it is good food, then only the stomach will make the digestive glands to secrete and digest the food and send it to the small intestine. If the food is not good, then the stomach will stop the digestive glands from secreting and ask the glands meant for vomiting to secrete. 

 

 We might have eaten the food without chewing it fully with our teeth and making it as a paste. In order to vomit such a food, the body will cut the food into pieces and make into smaller pieces. It will also increase the water in our stomach. We might have drunk one glass of water after dinner. But you will observe that the vomit contains about five glasses of water. 

 

Where did the remaining four glasses of water come from? Our body will gather water from all the remaining parts and give it to the stomach. Moreover, when the vomit comes fast from the stomach through the food path (alimentary canal) and through the mouth, in order to protect the food path and the mouth, our body will make some glands to secrete some lubricating matter. 

 

Thus, with the good intention that, if the stomach digests bad food, unwanted food or excess food, the wastages should not remain in our intestine and blood, the doctor in our body makes the glands for vomiting to function and, without our knowledge, says “Ready, 1, 2, 3...” and all our body parts work together and the waste matter inside our stomach is sent out through the mouth by the name of a treatment called vomiting. The bad food that we ate senselessly is being thrown out by our stomach using its sense. The name of this treatment is vomiting. Therefore, vomiting is not a disease. It is the treatment that is given by our body to itself. 

 

 But, many people smell a lemon when they get a vomiting sensation. It is not the right thing to do. If we do it, the smell in the lemon goes inside our body through our nose and stops the vomiting. When the waste matter is ready in the stomach for being sent out, if we do something to digest it, is it not a treachery that we do to our body? Some people go to a medical store immediately when they get vomiting sensation and ask, “Please give me a medicine or tablet to stop vomiting.” Some people use some household remedy to stop the vomiting. Please do not do any such thing to stop vomiting. 

 

 After vomiting, will anybody eat the vomited matter? It is disgusting even to think about it. Whoever takes a medicine or tablet and stops the vomiting, it means that they eat their own vomit. Once the stomach has decided that a matter is garbage and has decided to throw it out, that matter has to come out of our body. What will happen if you take a medicine or tablet to digest that waste material? It means that you have forced your stomach to digest that vomit. If this waste material is digested, the intestine will get diseases. Moreover, this waste material will mix in the blood and many other parts of the body will get disease. 

 

Therefore, we have to understand that vomiting is not at all a disease. Vomiting is nothing but a treatment given by our own body. If a doctor says that vomiting is a disease and something is to be done to cure it, then he is not at all a doctor. 

 

Therefore, the best treatment in the world for vomiting is just to vomit well. When the body is throwing out a waste matter, why should we stop it? So, if you feel like vomiting, please sit in a corner and put a finger inside your mouth so that vomit comes out well. 

 

After vomiting, if you drink ordinary water, you will get vomiting again. Thus, vomiting will come only as long as waste matter is inside your body. Only waste matter comes out when you vomit. Your body will become healthier if waste material comes out. Therefore, please do not take any treatment when you get vomiting. Do the vomiting with the understanding that vomiting itself is a treatment given by our body. 

 

 After vomiting, when all the waste matter from the stomach has come out, if you drink a glass of water mixed with lemon and crystal salt your stomach will come back to normal in about half an hour to one hour. Then you will feel hungry. If you eat after sending out waste matter like this and cleaning your stomach, your body will be healthy. 

 

Therefore, when you are vomiting or when you have the vomiting sensation, you should not drink lemon juice. Only after you completely finish vomiting and then your stomach becomes empty, you should drink lemon juice to clean your stomach. 

 

by Swathi   on 30 Jan 2014  8 Comments
Tags: Vomiting Treatment   வாந்தி   வாந்தி வருவதை நிறுத்த              

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
16-Aug-2019 16:42:19 Manikandan said : Report Abuse
Enathu mamiyarku ethu sappitalum vanthi varukirathu Enna treatment sollunga please
 
12-Mar-2018 15:01:45 ahana said : Report Abuse
Sir saptutu irukum pothu vomit vara mathiri irku ena treatment eadukanum eathachum sapta sari ahuma plz help me sir
 
22-Mar-2017 01:03:53 Sankar said : Report Abuse
சார் எனக்கு பஸ்ல போறப்ப வாந்தி வர்ற மாதிரியே இருக்கு . சில நேரம் வாந்தி எடுத்து இருக்கேன் .தீர்வு சொல்லுங்க சார் ப்ளீஸ்
 
22-Mar-2017 01:03:11 Sankar said : Report Abuse
சார் எனக்கு பஸ்ல போறப்ப வாந்தி வர்ற மாதிரியே இருக்கு . சில நேரம் வாந்தி எடுத்து இருக்கேன் .தீர்வு சொல்லுங்க சார் ப்ளீஸ்
 
29-Jul-2016 03:59:31 maheshwaran said : Report Abuse

சார் என் பெயர் மகேஸ்வரன் பெங்களூரில் இருந்து.தினமும் நன் சாப்பிட்ட பிறகு அரை அல்லது ஒரு மணி நேரம் யாப்பம் வந்துகொண்டே இருக்கிறது அதுவும் புளிப்பு தண்ணீராக வருகிறது காற்றாக அல்ல அதற்க்கு நன் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் அய்யா நான் உங்கள் வீடியோவை தினமும் பார்த்தும் அதன்படி கடைபிடித்துக்கொண்டும் இருக்கிறேன் இருந்தும் அப்படி இருக்கிறது நன்றி 

 
31-May-2016 03:02:49 Thangavel said : Report Abuse
Nice explanation about vomitting & treatment
 
22-Dec-2015 00:30:43 Athiyappan said : Report Abuse
சார், எனது மனைவிக்கு குறைந்த ரத்த அழுத்தம் உள்ளது, கடந்த 3 நாட்களாக எது(தண்ணீர்) சாப்பிட்டாலும் உடனே வாந்தி வருகிறது.நானும் என்டோஸ்கோபி டெஸ்ட் செய்தேன் அதுவும் நன்றாகதான் உள்ளது. பிரபல மருத்துவமனையில் சேலத்தில் தான் பார்த்தேன். டாக்டர்ஸ் அவர்களுக்கே தெரியவில்லை என்று சொல்கிறார்கள்.ப்ளீஸ் உங்களுக்கு தெரிந்த வைத்தியத்தை சொல்லுங்கள்.
 
13-Apr-2014 06:59:58 கே.gurumurthy said : Report Abuse
மேற்கண்ட கட்டுரை தமிழில் இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.