LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மகளிர் மட்டும் Print Friendly and PDF
- குழந்தையின்மை-கருப்பை கோளாறுகள் நீங்க(Uterus problems)

கர்ப்பப்பையில் கட்டி- ஹீலர் பாஸ்கர்

அதே போல் கர்ப்பப்பையில் கட்டி என்று வெட்டி எடுக்கச் சொல்வார்கள். கர்ப்பப்பை என்ன வேலை செய்கிறது. உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. இப்படி கர்ப்பப்பையை வெட்டி எடுத்து விட்டால் உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றுவது யார்? அந்தக் கழிவுகளை வியர்வை, மூத்திரப் பை போன்றவை வெளியேற்றும். அப்பொழுது அந்த உறுப்புகளுக்கு அதிகமான வேலை. நமது வீட்டுப் பெண்கள் இரண்டு பெண்கள் ஒன்று சேர்ந்தால் பெருமையாகப் பேசிக் கொள்வார்கள். " நீ உன்னோடத வெட்டி எடுத்திட்டியா ? நான் என்னோடத வெட்டுவதற்கு அடுத்த மாசம் Appointment வாங்கியிருக்கிறேன் என்று பேசுகிறீர்களே, நீங்கள் என்ன பிக்னிக்காக போறீங்க? Appointment வாங்குவதற்கு? ஒரு உறுப்பை வெட்டி எடுப்பதற்கு எதற்கு மருத்துவர்?

TUMOR IN THE UTERUS (FIBROID)

Similarly, the women patients are told that there is a tumor or cyst in the uterus and that the uterus has to be removed by surgery. So, a date is fixed and they undergo surgery to get their uterus removed. The question is, why do you take an appointment to remove your body part? Why do you need a doctor who removes your body part?

by Swathi   on 01 Feb 2014  22 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு ஏன் செய்கிறார்கள் தெரியுமா..? கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு ஏன் செய்கிறார்கள் தெரியுமா..?
கர்பிணி பெண்கள் உட்கொள்ளத்தக்க சிறந்த ஆகாரங்கள் !! கர்பிணி பெண்கள் உட்கொள்ளத்தக்க சிறந்த ஆகாரங்கள் !!
கர்ப்பப்பை தன்னிலையடைய உதவும் ஓமக்களி !! கர்ப்பப்பை தன்னிலையடைய உதவும் ஓமக்களி !!
குழந்தையின்மை, மாதவிடாய் கோளாறுகள் - ஹீலர் பாஸ்கர் குழந்தையின்மை, மாதவிடாய் கோளாறுகள் - ஹீலர் பாஸ்கர்
இயற்கையான முறையில் குடும்ப கட்டுப்பாடு எவ்வாறு செய்ய வேண்டும்? ஹீலர் பாஸ்கர் இயற்கையான முறையில் குடும்ப கட்டுப்பாடு எவ்வாறு செய்ய வேண்டும்? ஹீலர் பாஸ்கர்
தாய் பால் சுரப்பதில்லை என்ன செய்ய வேண்டும்?  ஹீலர் பாஸ்கர் தாய் பால் சுரப்பதில்லை என்ன செய்ய வேண்டும்? ஹீலர் பாஸ்கர்
கர்ப்பிணிகளின் கனிவான கவனத்திற்கு... கர்ப்பிணிகளின் கனிவான கவனத்திற்கு...
மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும் ஐந்து ஆரோக்கியமான உணவுகள் !! மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும் ஐந்து ஆரோக்கியமான உணவுகள் !!
கருத்துகள்
26-Feb-2021 10:35:21 lalitha said : Report Abuse
mymoa uterus 2.0*1.7cmm please natural medicine
 
24-Dec-2020 00:32:25 அமிர்தவல்லி said : Report Abuse
எனக்கு கருப்பையில் இரு கட்டிகள் இருப்பதாகவும் அறுவை சிகிச்சை செய்யனும்னும் சொல்கிறார் டாக்டர் இதற்கு வேறு தீர்வு சொல்லவும்
 
11-Dec-2020 09:37:33 Sulthana said : Report Abuse
Enaku fibrod in uteurs dr solirunganga thn endometriim thin nu solurunganga ethavathu tips solunga plz
 
17-Feb-2019 11:33:03 jasmine said : Report Abuse
Yen ammaku 46 vayasu..uterus la siriya kattigal neraiya erukunu doctor uterus ah remove panna sollitanga...11 varusama avadhi paduranga indha problem la...naatu vaithiyam ennodaiya mail Ku anupunga please sir
 
10-May-2018 06:10:24 ஜெயந்தி said : Report Abuse
எனக்கு கருப்பையில் நான்கு fibroid கட்டிக்கள் உள்ளன.2கட்டிக்கள் 6.7cm,2கட்டிக்கள்.3,5cmஉள்ளது கட்டி சரியாக வழி சொல்லூங்கள்....வயது...40
 
25-Mar-2018 10:57:25 jas said : Report Abuse
En Amma Ku karbapaiyil siriya kattigal naraiya erupadhaga doctor sonnanga..monthly 4 naatkaluku miga adhigana bleeding erukum..ippo 3 months ah abdomen thaanga mudiyadha alavuku vazlikudhu avadhi paduranga...edharku sirandha natural remedy sollunga please...yen mail ID Ku remedy anupunga please
 
16-Dec-2017 09:56:13 Ilayarami said : Report Abuse
ஐயா , எனக்கு 2வருடமாக9.5Cm நீர்கட்டி உள்ளது மற்றும் வீசிங் பிரச்சனையும் உள்ளது.தயவு செய்து எனது மெயில் ஐடிக்கு மருந்தையும்ம ற்றும் உணவு முறையையும் அனுப்பிவைக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்
 
11-May-2017 10:23:32 தேவி கிருஸ்ணன் said : Report Abuse
எனக்கு இரன்டு பெண் பிள்ளைகள் என் கா்ப்பயில் கட்டி இருப்பதாக சொல்லி கா்ப்பயை எடுத்துவிட்டார்கள் மின்டும் கட்டி வலா்வாதாக சொல்கிறார்கள் எனக்கு வயது 32 எதாவது வைத்தியம் இருந்தாள் என் சித்தப்பா இமெயில் ஐடிக்கு தயவு செய்து அனுப்பவும்
 
11-Apr-2017 19:45:16 மகேஷ் said : Report Abuse
கற்ப பையில்"கட்டி இருப்பதாக டாக்டா் சொன்னாா்....கரு பையை அகற்ற வேண்டும்,என சொல்கிறார்....மாற்று வழி"இருக்கிறதா...அறுவை"சிகிச்சை ...இல்லாமல்....உங்கள்,...பதில்காக,காத்திருக்கிறேன்.....sir....age 40 ....
 
10-Apr-2017 23:25:08 உஷா தேவராஜன் said : Report Abuse
டியர் சார், குட் மோர்னிங். எனக்கு ௫௩ வைத்தாகிறது . எனது உடேர்ஸ் இல் பைப்ரோய்ட் இருக்கிறது. டர் எனது உடேர்ஸ் ரேமொவே பண்ண சொல்கிறார் எனக்கு அதில் விருப்பம் இல்லை .எனக்கு நாட்டுரல்ம ருத்துவ முறை பற்றி சொல்லவும் டொக்டல்லி தி சைஸ் ஒப்பி ௪ பைப்ரோய்ட்ஸ் வாஸ் ௮.௭ கிம். ப்ளீஸ் ஹெல்ப் மீ மீ காண்டாக்ட் நோ.௯௬௦௦௧௦௫௯௬௭ தேங்க்ஸ் & ரெகார்டஸ் உஷா
 
25-Nov-2016 10:55:07 hema said : Thank you
ennoda Amma Ku 46 age avangaluku garpapaila katti 7cm iruku so plz natural remedies sollunga katti karaya
 
19-Oct-2016 20:48:29 veni said : Report Abuse
Hai ennaku thirumanam aki 2 varutam akirathu kulathi first ninuchu 65 naaalel vanthuruchu EPA nikavei .maatuku Dr ta ponathuku.avaka neer Kati erukunu solraka Ena pana nu keitathuku chinathatham eruku don't feel nu solraka athukum kulathai elathathukum sampatham elanu. Solraka
 
26-Aug-2016 00:25:42 ஸ்.sagaya mary said : Thank you
எனக்கு கருப்பையில் பைப்ரோய்ட் 8.2 செ.மீ உள்ளது இது குணமாக வழி சொல்லுங்கள் . வயது 47
 
20-Jul-2016 05:56:52 s சகாய mary said : Report Abuse
எனக்கு 8.7 செ மி பைப்ரோய்ட் கட்டி உள்ளது ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள் இதற்கு உங்கள் ஆலோசனை தேவை வயது 45
 
07-Jul-2016 05:13:21 lavanyasasikumar said : Report Abuse
எனக்கு நீர்க்கட்டி இருக்கு ,திருமணம் ஆகி 3 வருடம் ஆகுது குழந்த இல்ல நீர்க்கட்டி போக நாடு மருத்துவம் சொல்லுங்க
 
18-Apr-2016 11:28:00 பத்மா said : Report Abuse
கருப்பை கட்டியை கரைக்க வழி சொல்க please.
 
10-Jan-2016 10:17:57 kavi said : Report Abuse
என் தோழிக்கு கர்ப்பபையில் fibroid கட்டி இருக்கிறது. இது கரைய என்ன சாப்பிடவேண்டும். ப்ளீஸ் சொல்லுங்க. இன்னும் திருமணம் ஆகவில்லை.age 26
 
09-Sep-2015 05:57:45 Shobana said : Report Abuse
எனக்கு கர்ப்பபையில் கட்டி இருக்கிறது. இது கரைய என்ன சாப்பிடவேண்டும். ப்ளீஸ் சொல்லுங்க. எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
 
01-Sep-2015 04:12:13 சுமதி ss said : Report Abuse
வயது 21,கர்ப்பை கட்டியின் காரணம் மற்றும் கரைக்க உன்ன வேண்டிய உணவுகள் யாவை? எனக்கு திருமணம் ஆகவில்லை
 
19-Aug-2014 00:16:57 வ.ராஜப்ரகாஷ் said : Report Abuse
நீர் கட்டி சரி செய்வது யப்படி விளக்கம்
 
07-Apr-2014 20:47:44 ayines said : Report Abuse
கருப்பை இல் நீர் கட்டி உள்ளது உணவு முறைகள் சொல்லுக வயது 24
 
01-Mar-2014 19:59:09 ப.tamilselvi said : Thank you
எனக்கு கருப்பை இல் கட்டி உள்ளது, இதை அகற்ற தீர்வு உள்ளத , உணவு முறைகள் சொல்லுங்கள் . ரதம் குறைவாக உள்ளது. 9.1 மட்டுமே உள்ளது. இது ஆரம்ப காலமே என்று மறுத்தவர் சொன்னார். கருப்பை கட்டி எடுக்க சொல்கிறர்கள் .எனக்கு அதில் விருப்பம் இல்லை. ஹோமேபதி மருந்து எடுத்துக்கொண்டு இருக்கிறேன். உங்கள் பதில் காக கதிர்கிறேன். வயது 42.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.