LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- மீன் (Fish)

தூனா ரோஸ்ட்(Tuna Roast)

தேவையானவை :


தூனா மீன் -2 டின்

வெங்காயம் -3

மஞ்சள் தூள் -அரை ஸ்பூன்

தக்காளி -1

கறிவேப்பிலை -தேவைகேற்ப

பட்டை -1 துண்டு

குருமிளகுத் தூள் -அரை ஸ்பூன்

எண்ணை -3 ஸ்பூன்

இஞ்சி&பூண்டு  -1 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

மல்லி இலை - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)

மிளகாய்த் தூள் -3/4 ஸ்பூன்


செய்முறை :


1. முதலில் தூனா மீன் டின்னை திறந்து எண்ணையை வடித்துக் கொள்ளவும்.பின் ஒரு வாணலியில் எண்ணையை காயவைத்து வெங்காயம்,கறிவேப்பிலை,பட்டை இட்டு நன்கு பொன்னிறத்தில் வதக்கவும்.பின் இஞ்சி பூண்டு நறுக்கியது சேர்த்து மேலும் 3நிமிடம் வதக்கி தக்காளி,மல்லி இலை சேர்த்து தக்காளி உடையும் வரை வதக்கவும்.

2.பின் மிளகாய்,மஞ்சள்,குருமிளகுத் தூள் உப்பு சேர்த்து வதக்கி தூனாவை கொட்டி தீயை மிதமாக்கி விட்டு கிளறவும்.2 நிமிடத்தில் மசாலா நன்கு தூனாவில் பிடித்துகீமா போல ரோஸ்டாகி வந்தபின் இறக்கிப் பரிமாறவும்

Tuna Roast

Ingredients for Tuna Roast :


Tuna Fish - 2 Tins,

Onion - 3,

Turmeric Power - 1/2 Spoon,

Tomato - 1,

Curry Leaves - as needed,

Cinnamon - 1 Piece,

Pepper Powder - 1/2 Tsp,

Oil - 3 Spoons,

Ginger and Garlic - 1 Spoon(finely chopped),

Coriander Leaves - 1/4 Cup,

Chilli Powder - 3/4 Spoon.


Method to make Tuna Roast :


1. First open the lid of tin and filter the oil. Heat oil in a pan then add curry leaves, onion, cinnamon. Then fry till it gets golden color. Then add ginger and garlic pieces and fry for 3 minutes. Then add tomato and coriander leaves and boil till it breaks well. 


2. Then add Chilli Powder, Pepper Powder, Turmeric and Tuna. Fry it in a low heat for 2 mins. When the masala gets mixture in all ingredients like into keema stage then turn off the heat. 


Tuna Roast is ready to serve.

by nandhini   on 09 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.