LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் மொழி

தமிழ் நூல்கள் எவ்வாறு வகைப்படுத்தப் பட்டுள்ளன? அவையாவை? அவை யாரால் எழுதப்பட்டது ?

பத்துப்பாட்டு நூல்கள் 


திருமுருகாற்றுப்படை - நக்கீரர்


பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார்


சிறுபாணாற்றுப்படை - நல்லூர் நத்ததனார்


மலைபடுகடாம் - பெருங்கௌசிகனார்


முல்லைப்பாட்டு - நப்பூதனார்


குறிஞ்சிப்பாட்டு - கபிலர்


பட்டினப்பாலை - உருத்திரங்கண்ணனார்


நெடுநல்வாடை - நக்கீரர்


மதுரைக்காஞ்சி - மாங்குடி மருதனார்


பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள்


அறநூல்கள் - 11


நாலடியார் - சமண முனிவர்கள்


நான்கமணிக்கடிகை - விளம்பி நாகனார்


இன்னா நாற்பது - கபிலர்


இனியவை நாற்பது - பூதந்சேந்தனார்


திரிகடுகம் - நல்லாதனார்


ஆசாரக்கோவை - முள்ளியார்


பழமொழி - முன்றுரையனார்


சிறுபஞ்சமூலம் - காரியாசான்


ஏலாதி - கணிமேதாவியர்


திருக்குறள் - திருவள்ளுவர்


அகநூல்கள் 6


ஐந்தினை ஐம்பது - மாறன் பொறையனார்


திணை மொழி ஐம்பது - கண்ணன் சேந்தனார்


ஐந்தினை எழுபது - மூவாதியார்


திணை மாலை நூற்றம்பது - கணிமேதாவியர்


முதுமொழிக்காஞ்சி - கூலடூர் கிழார்


கைந்நிலை - புல்லங்காடனார்


கார் நாற்பது - கண்ணன் கூத்தனார்


புறநூல்


களவழி நாற்பது - பொய்கையார்


திருக்குறள்:


அறத்துப்பால் 38 அதிகாரங்கள்


பொருட்பால் 70 அதிகாரங்கள்


காமத்துப்பால் 25 அதிகாரங்கள்


நாயன்மார்கள் 63 


திருமுறை 12 - நம்பியாண்டார் நம்பி


பெரியபுராணம் - சேக்கிழார்


அப்பர் - தேவாரம்


மாணிக்கவாசகர் - திருவாசகம்


திருமூலர் - திருமந்திரம்


ஐம்பெரும்காப்பியங்கள்: 


சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்


மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார் 


சீவக சிந்தாமணி - திருத்தக்க தேவர்


குண்டலகேசி - நாதகுத்தனார்


வலையாபதி - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.


ஐஞ்சிறுகாப்பியங்கள்


சூளாமணி - தோலாமொழித் தேவர்.


நீலகேசி - பெயர் அறியப்படவில்லை 


உதயண குமார காவியம் - பெயர் அறியப்படவில்லை 


நாக குமாரகாவியம் - பெயர்அறியப்படவில்லை 


யசோதா காவியம் - பெயர்அறியப்படவில்லை


இலக்கண நூல்கள் 


அகத்தியம் - அகத்தியர்


தொல்காப்பியம் - தொல்காப்பியர்


புற்பொருள் - ஐயனாரிதனார்


யாப்பருங்கலம் - அமிதசாகரர்


வீரசோழியம் புத்தமித்திரர்


நன்னூல் - பவணந்தி முனிவர்


தொன்னூல் விளக்கம் - வீரமா முனிவர்


நூல்கள் - ஆசிரியர்


கம்பராமாயணம் - கம்பர்


கந்தபுராணம் - கச்சியப்ப முனிவர்


பெரியபுராணம் - சேக்கிழார்


திருவிளையாடற்புராணம் - பரஞ்ஜோதி


நளவெண்பா - புகழேந்தி புலவர்


வில்லிபாரதம் - வில்லிப்புத்தூரார்


சீறாப்புராணம் - உமறுப்புலவர்


திருப்பாவை - ஆண்டாள் 


திருவெம்பாவை - மாணிக்கவாசகர்


திருவாசகம் - மாணிக்கவாசகர்


மூவருலா - ஒட்டக்கூத்தர் 


தக்கயாகப்பரணி - ஒட்டக்கூத்தர்


கலிங்கத்துப்பரணி - ஜெயங்கொண்டார்


தேம்பாவணி - வீரமாமுனிவர்


மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்


குற்றாலக்குறவஞ்சி - திரிகூடராசப்ப கவிராயர்


திருப்புகழ் - அருணகிரி நாதர்



கவிதை நூல்கள்


இராமலிங்க அடிகள் - திருவருட்பா 


குமரகுருபரர் - நீதிநெறிவெண்பா


பாரதியார் - பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, சர்வதேச கீதங்கள், ஞானரதம், குயில்பாட்டு


கவிப்பேரரசு வைரமுத்து - கள்ளிக்காட்டு இதிகாசம்


கலைஞர் கருணாநிதி - தொல்காப்பியப் பூங்கா, சங்கத்தமிழ், குறளோவியம்


பாரதிதாசன் - பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு.

by Swathi   on 13 Oct 2014  3 Comments
Tags: Tamil Literature Types   Pathupattu Noolgal in Tamil   Pathinen Keel Kanakku Noolgal in Tamil   Aimperum Kappiyangal   Ain Sirum Kappiyangal   Tamil Ilakkana Noolgal   பத்துப்பாட்டு நூல்கள்  
 தொடர்புடையவை-Related Articles
தமிழ் நூல்கள் எவ்வாறு வகைப்படுத்தப் பட்டுள்ளன? அவையாவை? அவை யாரால் எழுதப்பட்டது ? தமிழ் நூல்கள் எவ்வாறு வகைப்படுத்தப் பட்டுள்ளன? அவையாவை? அவை யாரால் எழுதப்பட்டது ?
கருத்துகள்
10-Jan-2018 14:49:16 Gokul said : Report Abuse
Very useful ,thank you👍
 
14-Jul-2016 12:12:43 elumalai said : Report Abuse
excsalent
 
09-Jul-2016 03:23:08 Rameshkumar said : Report Abuse
mega nandru
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.