|
||||||||
யூகோ வங்கியில் 4000 காலிப்பணியிடங்கள் !! |
||||||||
இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூகோ வங்கியில் காலியாக உள்ள 4000 பணியிடங்களை நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் பெயர் : புரொபேஷனரி ஆபீஸர் காலிப்பணியிடங்கள் : 1300 கல்வித் தகுதி : ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் ஐபிபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு : 20 முதல் 45-க்குள் இருக்க வேண்டும். பணியின் பெயர் : கிளார்க் காலிப்பணியிடங்கள் : 2100 கல்வித் தகுதி : ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் ஐபிபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு : 20 முதல் 45-க்குள் இருக்க வேண்டும். பணியின் பெயர் : கிரெடிட் ஆபீஸர் காலிப்பணியிடங்கள் : 600 கல்வித் தகுதி : சி.ஏ, ஐசிடபுள்யு மற்றும் எம்பிஏ முடித்திருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு www.ucobank.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும். |
||||||||
by Swathi on 02 May 2014 0 Comments | ||||||||
Tags: UCO Bank UCO Bank Jobs யூகோ வங்கி | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|