LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்மொழி(ம) மொழியியல் புலம் நடத்தும் இணையவழிப் பயிலரங்கம்

அன்புடையீர் வணக்கம்!

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்மொழி (ம) மொழியியல் புலம், இணையவழிப் பயிலரங்கம் 25.05.2020 முதல் 31.05.2020 முடிய ஏழு நாட்கள் "வட்டாரத் தமிழ்" என்னும் பொருண்மையில் நாள்தோறும் Cisco Webex செயலி வழியாக முற்பகல் 11 மணி முதல்12 மணி முடிய நடைபெற உள்ளது.

வட்டாரம் சார்ந்து பேசும் மொழிகளை ஆய்வுக்கு முன்னெடுக்கும் விதமாகவும் தமிழ்மொழியின் வளமையை விளங்கிக் கொள்ளும் விதமாகவும் இப்பயிலரங்கம் முன்மாதிரியாகத் திகழும் என்பதால் அந்தந்த வட்டாரங்களைச் சார்ந்த ஆய்வறிஞர்களால் இப்பயிலரங்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஏழு நாட்களும் பங்கேற்று பயிலரங்கத்திற்கு வலுசேர்க்கும் தங்களின் பின்னூட்டங்களை நிறைவு செய்பவர்களுக்கு மின் சான்றிதழ் மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும்.

மிக்க நன்றி!
பயிலரங்கத் தலைவர்:
முனைவர் கோ.விசயராகவன்,
இயக்குநர்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

தொடர்புக்கு
ஒருங்கிணைப்பாளர்,
முனைவர் நா.சுலோசனா,
9789609591

கீழ்க்கண்ட இணைப்பில் தங்களுடைய விவரங்களைப் பதிவு செய்யவும்.

https://bit.ly/2XnAE2H

Meeting link: 
https://meetingsapac23.webex.com/meetingsapac23/j.php?MTID=m3e934502c7074a060311c9026044ede6

Meeting number (access code): 917 540 890
Meeting password: 2020@MAY (20201629 from phones and video systems)

Occurs every day effective Monday, May 25, 2020 until Sunday, May 31, 2020 from 11:00 AM to 12:00 PM, (UTC+05:30) Chennai, Kolkata, Mumbai, New Delhi, 1:30 pm | (UTC+08:00) Kuala Lumpur, Singapore | 1 hr

 

by Swathi   on 23 May 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தற்சார்பு வாழ்வியலுக்குத் திரும்புவோம் - நிறைவு விழா தற்சார்பு வாழ்வியலுக்குத் திரும்புவோம் - நிறைவு விழா
ஒரு ₹1 ரூபாய்க்கு $1 ஒரு டாலர் ஒரு ₹1 ரூபாய்க்கு $1 ஒரு டாலர்
வாங்க பேசலாம் with P.K. INIAN வாங்க பேசலாம் with P.K. INIAN
சேலம் மாவட்டத்தில் எத்தனை பட்டிகள்? சேலம் மாவட்டத்தில் எத்தனை பட்டிகள்?
கொரோனா விழிப்புணர்வு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வாழ்வியல் நெறிகளும், பயிற்சிகள்.. கொரோனா விழிப்புணர்வு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வாழ்வியல் நெறிகளும், பயிற்சிகள்..
அனைத்துலக தமிழ்ப் பெண்கள் இயக்கம்-Tamil Women International அனைத்துலக தமிழ்ப் பெண்கள் இயக்கம்-Tamil Women International
09/03/20 திருவப்பூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் 09/03/20 திருவப்பூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில்
பெண்மையைப் போற்றுவோம் - தமிழ்நாட்டை சேர்ந்த இந்தியாவின் முதல் பெண் மாலுமி ரேஷ்மா பெண்மையைப் போற்றுவோம் - தமிழ்நாட்டை சேர்ந்த இந்தியாவின் முதல் பெண் மாலுமி ரேஷ்மா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.