|
||||||||
உளுந்து வடை (ulundhu vadai) |
||||||||
தேவையானவை: உளுந்து - 1 கப் ப.மிளகாய் - 4 சீரகம் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - 15 இலைகள் உப்பு - தேவையான அளவு செய்முறை: 1.ஊறவைத்த உளுந்தை.மிக்ஸியில் ப.மிளகாய் போட்டு உப்பை சேர்த்து அரைக்கவும். 2.பிறகு அரைத்த உளுந்தில், கறிவேப்பிலை மற்றும் சீரகத்தை சேர்த்து, கையில் பிசறவும். 3.சிறு உருண்டைகளாக எடுத்து, உள்ளங்கையில் வைத்து தட்டி, தண்ணீர் தொட்டு துளையிட்டு, சூடான எண்ணையில் போட்டு பொரிக்கவும். |
||||||||
by anitha on 29 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|