LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் மொழி

கிரந்தம்-மணிப்பிரவாளம்-தனித்தமிழ் எதற்கு?

கிரந்தம் என்றால் என்ன?

வடமொழி(சமஸ்கிருத) சொற்களை தமிழ்மொழியில் எழுத உருவாக்கப்பட்ட எழுத்து முறையாகும். கிரந்த மெய் எழுத்துக்கள் ஜ், ஷ், ஸ், ஹ், க்ஷ் போன்ற எழுத்துக்கள்.


மணிப்பிரவாளம் அல்லது மணிப்பிரவாள நடை என்றால் என்ன?

தமிழோடு வடமொழியும் விரவி நடக்கும் தமிழ் உரைநடை. இம்முறை தமிழோடு 13 ஆம் நூற்றாண்டில் இணைந்தது.

 

கிரந்த சொற்கள் தமிழோடு இருப்பதனால் நமக்கு என்ன பிரச்சனை?

என்று கேட்டால் ஒன்றும் இல்லை ஆனால் இதே நிலை நீடிக்குமாயின் தமிழ்மொழி பல சொற்களை கடன்வாங்கிய கடனாளியாக ஆகிவிடும். தாயின் பெயரால் மகன் கடன்வாங்குவது தப்பாக தெரிந்தால் இன்நிலை தொடராது. நமது முன்னோர்கள் சிலர் வாங்கிய கடனை நாம் அடைப்போம். நாமும் கடன் கொடுத்துள்ளோம் என்பதனையும் மறக்க கூடாது.எடுத்துக்காட்டாக ஒரு சொல்


“சேஷ்டை” என்பது ஒரு வடசொல் இதற்கு இணையான தமிழ் சொல் “குறும்பு” இவற்றை நாம் தூய தமிழ் சொற்கள் என்று அழைக்கலாம்.

by Swathi   on 06 Jan 2014  1 Comments
Tags: Kirantham   Unicode   Sanscrit   கிரந்தம்   மணிப்பிரவாளம்   தனித்தமிழ்   தமிழ் எதற்கு  
 தொடர்புடையவை-Related Articles
கிரந்தம்-மணிப்பிரவாளம்-தனித்தமிழ் எதற்கு? கிரந்தம்-மணிப்பிரவாளம்-தனித்தமிழ் எதற்கு?
கருத்துகள்
18-Dec-2014 06:35:24 ARULPRAKASH.A said : Report Abuse
Thamizhil Sila Aluthu Ucharippukal Illai yanpathal Kirantha Aluthai Nam Payan Paduthum Pothu Vada Mozhil illatha Ucharippu Aluthai Yantha Mozhi Aluthai Payan Paduthuvarakal...? Vilakkaum....
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.