|
||||||||
நீர்க்கடுப்பு - சந்தனம் மற்றும் பசும் வெண்ணெயின் மருத்துவ குணங்கள்.(Decrease urinary disorder-Butter and sandal medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுதல்.
நீர்க்கடுப்பு.
தேவையானவை:
1.சந்தனம்.
2.பசும் வெண்ணெய்.
செய்முறை:
சந்தனம், பசும் வெண்ணெய் ஆகியவற்றை ஒரு கொட்டைப் பாக்கு அளவு எடுத்து அரைக்கால்படி வெந்நீரில் கலந்து குடித்து வர நீர்க்கடுப்பு குறையும்.
அறிகுறிகள்: சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுதல். நீர்க்கடுப்பு.
தேவையானவை: 1.சந்தனம். 2.பசும் வெண்ணெய்.
செய்முறை: சந்தனம், பசும் வெண்ணெய் ஆகியவற்றை ஒரு கொட்டைப் பாக்கு அளவு எடுத்து அரைக்கால்படி வெந்நீரில் கலந்து குடித்து வர நீர்க்கடுப்பு குறையும். |
||||||||
by nandhini on 25 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|