LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷனில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகள் !!

யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷனில் கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


காலியாக உள்ள மொத்தப் பணியிடங்கள் : 11


துறைவாரியான காலியிடங்கள் விவரம் :


1. Joint Director (Crops Division) - 02


2. Senior Administrative Officer (National Sugar Institute)- 01


3. Associate Professor (Chemistry)- 01


4. Associate Professor (Economics)- 01


5. Associate Professor (English)- 01


6. Associate Professor (History)- 01


7. Associate Professor (Mathematics)- 01


8. Associate Professor (Physics)- 01


9. Associate Professor in Political Science - 01


10. Sub-Editor (Department of Official Language)- 01


வயது வரம்பு :


பணி எண் 1க்கு 45க்குள்ளும், பணி எண் 2க்கு 40க்குள்ளும்,


பணி எண் 3,4,5,8 மற்றும் 9க்கு 50க்குள்ளும், பணி எண் 7க்கு 53க்குள்ளும், பணி எண் 6க்கு 55க்குள்ளும், பணி எண் 10க்கு 35க்குள்ளும் இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி : 


சம்மந்தப்பட்ட துறைகளில் பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம் : 


பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.25. SC/ST/PH மற்றும் பெண்கள் எந்த விதமான கட்ணங்களும் செலுத்த தேவையில்லை.


விண்ணப்பிக்கும் முறை : 


www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தி பின் கிடைக்கு விண்ணப்ப பதிவினை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அனுப்ப வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 13.03.2014


ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட அவுட் சென்று சேர கடைசி தேதி : 14.03.2014


கூடுதல் விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

by Swathi   on 01 Mar 2014  0 Comments
Tags: Union Public Service Commission   UPSC   UPSC Jobs   UPSC Recruitment   யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன்   யூ.பி.எஸ்.சி வேலைவாய்ப்பு   பட்டதாரிகள் வேலைவாய்ப்பு  
 தொடர்புடையவை-Related Articles
ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ் தேர்வர்களுக்கு கூடுதலாக இரண்டு வாய்ப்பு !! ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ் தேர்வர்களுக்கு கூடுதலாக இரண்டு வாய்ப்பு !!
யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷனில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகள் !! யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷனில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகள் !!
இனி யுபிஎஸ்சி தேர்வை அனைத்து பிரிவினரும் கூடுதலாக இரண்டு முறை எழுதலாம் !! இனி யுபிஎஸ்சி தேர்வை அனைத்து பிரிவினரும் கூடுதலாக இரண்டு முறை எழுதலாம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.