|
||||||||
சிறுநீர்ப்பை வியாதிகள் - அறுகம்புல் மற்றும் பாலின் மருத்துவ குணங்கள்.(Bladder-Cynodon Dactylon and Milk medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
அதிக தடவை சிறுநீர்க் கழித்தல்.
சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுதல்.
தேவையானவை:
அறுகம்புல்.
சர்க்கரை.
பால்.
செய்முறை:
அறுகம்புல்லை ஒரு கைப்பிடியளவு எடுத்து நறுக்கி நீர்விட்டு கொதிக்க வைத்து அந்த நீருடன் பால் சர்க்கரை கலந்து தினமும் காலை ஒரு வேளை மட்டும் குடித்தால் சிறுநீர்ப்பை வியாதிகள் குணமாகும்.
அறிகுறிகள்: அதிக தடவை சிறுநீர்க் கழித்தல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுதல்.
தேவையானவை: அறுகம்புல், சர்க்கரை, பால்.
செய்முறை: அறுகம்புல்லை ஒரு கைப்பிடியளவு எடுத்து நறுக்கி நீர்விட்டு கொதிக்க வைத்து அந்த நீருடன் பால் சர்க்கரை கலந்து தினமும் காலை ஒரு வேளை மட்டும் குடித்தால் சிறுநீர்ப்பை வியாதிகள் குணமாகும். |
||||||||
by kowshika on 26 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|