|
||||||||
சிறுநீர் அடைப்பு - பிரண்டை மற்றும் மிளகாய் மருத்துவ குணங்கள்.(Urinary burning-Cissus and Chili medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
சிறுநீர் அடைப்பு.
நீர் குத்தல்.
தேவையானவை:
பிரண்டை.
மிளகாய்.
செய்முறை:
ஒரு கைப்பிடி அளவு பிரண்டையை எடுத்து அதனுடன் சிறிது மிளகாய் சேர்த்து நன்றாக கருக வறுத்து தண்ணீர் கலந்து நன்கு கொதிக்க வைத்து, வடிகட்டி காலையும் மாலையும் 3 நாட்கள் குடித்து வந்தால் சிறுநீர் அடைப்பு, நீர் குத்தல் குறையும்.
அறிகுறிகள்: சிறுநீர் அடைப்பு, நீர் குத்தல்.
தேவையானவை: பிரண்டை, மிளகாய்.
செய்முறை: ஒரு கைப்பிடி அளவு பிரண்டையை எடுத்து அதனுடன் சிறிது மிளகாய் சேர்த்து நன்றாக கருக வறுத்து தண்ணீர் கலந்து நன்கு கொதிக்க வைத்து, வடிகட்டி காலையும் மாலையும் 3 நாட்கள் குடித்து வந்தால் சிறுநீர் அடைப்பு, நீர் குத்தல் குறையும். |
||||||||
by kowshika on 26 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|