|
||||||||
சிறுநீர் எரிச்சல் - பசலைக்கீரை மற்றும் பார்லியின் மகத்துவம்(Urinary burning-Spinach and Parle medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்.
தேவையானவை:
பசலைக்கீரை.
சீரகம்.
பார்லி.
செய்முறை:
பசலைக்கீரை சாற்றில் பார்லி, சீரகம் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து ஊற வைத்து உலர்த்தி பொடி செய்து, அதை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் நீர் எரிச்சல், நீர்க்கடுப்பு போன்றவை குறையும்.
அறிகுறிகள்: சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்.
தேவையானவை: பசலைக்கீரை, சீரகம், பார்லி.
செய்முறை: பசலைக்கீரை சாற்றில் பார்லி, சீரகம் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து ஊற வைத்து உலர்த்தி பொடி செய்து, அதை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் நீர் எரிச்சல், நீர்க்கடுப்பு போன்றவை குறையும். |
||||||||
by kowshika on 26 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|