|
||||||||
நீர்க்கடுப்பு - வெந்தயம், சீரகம், சோம்பு மருத்துவ குணங்கள்.(Urinary obstruction-Cumin,Anise and Dill medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்.
தேவையானவை:
வெந்தயம்.
மோர்.
சீரகம்.
சோம்பு.
செய்முறை:
வெந்தயத்தை ஊற வைத்து அதனுடன் சீரகம்,சோம்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்தால் நீர்க்கடுப்புக் குறையும்.
அறிகுறிகள்: சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்.
தேவையானவை: வெந்தயம், மோர், சீரகம், சோம்பு.
செய்முறை: வெந்தயத்தை ஊற வைத்து அதனுடன் சீரகம்,சோம்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்தால் நீர்க்கடுப்புக் குறையும். |
||||||||
by kowshika on 26 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|