|
||||||||
சிறுநீர் வெளியேற்றம் - நச்சுக்கொட்டைக் கீரை மற்றும் பாசிப்பருப்பின் மருத்துவ குணங்கள்.(Urinary obstruction-lettece tree and Dal algae medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
சிறுநீர் வெளியேறாமல் இருத்தல்.
தேவையானவை:
நச்சுக்கொட்டைக் கீரை.
பாசிப்பருப்பு.
சீரகம்.
வெங்காயம்.
தக்காளி.
மிளகாய் பொடி.
மஞ்சள்.
செய்முறை:
பாசிப்பருப்பை நன்றாக வேகவைத்து மசித்து சிறிதளவு வெங்காயம், சீரகம், தக்காளி சேர்த்து லேசாக வதக்கி நச்சுக்கொட்டைக் கீரையையும் வேகவைத்த பாசிப்பருப்பையும் கலந்து மிளகாய் பொடி, மஞ்சள்பொடி சேர்த்து நன்றாக வேகவைத்து மதிய உணவுடன் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்றாக வெளியேறும்.
அறிகுறிகள்: சிறுநீர் வெளியேறாமல் இருத்தல்.
தேவையானவை: நச்சுக்கொட்டைக் கீரை, பாசிப்பருப்பு, சீரகம், வெங்காயம், தக்காளி, மிளகாய் பொடி, மஞ்சள்.
செய்முறை: பாசிப்பருப்பை நன்றாக வேகவைத்து மசித்து சிறிதளவு வெங்காயம், சீரகம், தக்காளி சேர்த்து லேசாக வதக்கி நச்சுக்கொட்டைக் கீரையையும் வேகவைத்த பாசிப்பருப்பையும் கலந்து மிளகாய் பொடி, மஞ்சள்பொடி சேர்த்து நன்றாக வேகவைத்து மதிய உணவுடன் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்றாக வெளியேறும். |
||||||||
by kowshika on 26 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|