|
||||||||
சிறுநீர் பிரிதல் - பொடுதலைக்கீரையின் மருத்துவ குணம்.(Urinary obstruction-Lippia medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
சிறுநீர்க்கடுப்பு.
சிறுநீர்எரிச்சல்.
தேவையானவை:
பொடுதலைக் கீரை.
பார்லி.
சீரகம்.
செய்முறை:
பொடுதலைக் கீரையுடன் சிறிதளவு சீரகம், பார்லி சேர்த்து கஷாயம் செய்து குடித்து வந்தால் சிறுநீர்க்கடுப்பு, எரிச்சல் நீங்கி, சிறுநீர் நன்றாகப் பிரியும்.
அறிகுறிகள்: சிறுநீர்க் கடுப்பு, சிறுநீர் எரிச்சல்.
தேவையானவை: பொடுதலைக் கீரை, பார்லி, சீரகம்.
செய்முறை: பொடுதலைக் கீரையுடன் சிறிதளவு சீரகம், பார்லி சேர்த்து கஷாயம் செய்து குடித்து வந்தால் சிறுநீர்க்கடுப்பு, எரிச்சல் நீங்கி சிறுநீர் நன்றாகப் பிரியும். |
||||||||
by kowshika on 26 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|