LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் எழுத்தாளர்கள் Print Friendly and PDF
- அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள்

அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 32, நறுமுகை, ஓஹாயோ, வடஅமெரிக்கா

பெயர் : நறுமுகை

பிறந்த ஊர் : கொளத்தூர், சேலம் மாவட்டம், தமிழ்நாடு

வசிக்கும் ஊர் : கொலம்பஸ், ஓஹாயோ.

பணி : Case Worker

 

"நறுமுகை" எனும் பெயரில் எழுதும் மதிவதனி சாந்தி-ஈஸ்வரன்-க்கு சிறு  வயதில் ஏற்பட்ட வாசிப்பு பழக்கம் எழுத்தாக மாறி இன்று இவரை இயக்கிக் கொண்டிருக்கிறது.

அந்த வாசிப்பில் விரிந்த கற்பனைகளும், கதாபாத்திரங்களுக்கும் இவருடைய எழுத்துப் பயணத்துக்கு உரம் சேர்த்துக் கொண்டிருக்கின்றன. 2010-ம் ஆண்டுவிகடன் மாணவர்’-இல் இருந்த இவர் கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து வலைத்தளத்தில் சிறுவர்களை மையப்படுத்தி கதைகளையும், புதினங்களும் எழுதி வருகிறார்.

2020-ம் ஆண்டிலிருந்து  கொலம்பஸ் தமிழ்ச் சங்கம் நடத்தி வரும்சாரல்’ காலாண்டு மின் இதழின் ஆசிரியர் குழுவில் ஒரு அங்கமாக இருக்கிறார்.

 

எழுதிய நூல்கள்:

 

 

1. நந்தவனம் 

.தாய்-மகளின் உறவை, ஆண் பெண் நட்பை, என்றும் துணையாய் நிற்கும் குடும்ப உறவுகளை, அழகிய காதலை கொண்டு தொடுக்கப்பட்ட குடும்பக்கதை

2. காதல் கொண்டேனடி

அழகிய கூட்டு குடும்ப நினைவுகள் இந்த கதையின் அடித்தளம். காதல் என்பதன் பொருளே மாறிவிட்ட இந்த சூழ்நிலையில் இந்தக் காதல் தனித்து நிற்கும் ஒன்று.

 

by Swathi   on 02 Jul 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 34, மேனகா நரேஷ், நியூஜெர்சி, வடஅமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 34, மேனகா நரேஷ், நியூஜெர்சி, வடஅமெரிக்கா
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 33, முருகவேலு வைத்தியநாதன்,மேரிலாந்து, வட அமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 33, முருகவேலு வைத்தியநாதன்,மேரிலாந்து, வட அமெரிக்கா
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 31, ஹேமி கிருஷ்,  டெக்ஸஸ்  வடஅமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 31, ஹேமி கிருஷ், டெக்ஸஸ் வடஅமெரிக்கா
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 30, கவிஞர் மருதயாழினி ,  அட்லாண்டா , வடஅமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 30, கவிஞர் மருதயாழினி ,  அட்லாண்டா , வடஅமெரிக்கா
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 16, வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி ,  வெர்சீனியா , வடஅமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 16, வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி ,  வெர்சீனியா , வடஅமெரிக்கா
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 29, ஆரூர் பாஸ்கர் ,  ஃபிளாரிடா, வடஅமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 29, ஆரூர் பாஸ்கர் ,  ஃபிளாரிடா, வடஅமெரிக்கா
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 28, சுகந்தி நாடார் , பென்சில்வேனியா, வடஅமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 28, சுகந்தி நாடார் , பென்சில்வேனியா, வடஅமெரிக்கா
அறமனச் செம்மல்' சீனு சின்னப்பா இலக்கிய விருதுகள் அறிவிப்பு. அறமனச் செம்மல்' சீனு சின்னப்பா இலக்கிய விருதுகள் அறிவிப்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.