LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் எழுத்தாளர்கள் Print Friendly and PDF

அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 33, முருகவேலு வைத்தியநாதன்,மேரிலாந்து, வட அமெரிக்கா

பெயர் : முருகவேலு வைத்தியநாதன்
பிறந்த ஊர் : பாண்டிச்சேரி
வசிக்கும் ஊர் : மேரிலாந்து, வட அமெரிக்கா
பணி : கணினித்துறை

"புதுவை முருகு" எனும் பெயரில் எழுதும் முருகவேலு வைத்தியநாதன் பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரியில் இளங்கலை தொழில்நுட்பமும், கனடாவின் டொராண்டோவில் முதுநிலைப் பொறியியல் பட்டமும் பெற்றவர்.  

கவிதைகள், கட்டுரைகள் மூழமாக தனது எழுத்துப் பயணத்தைத் தொடங்கிய இவர்  தற்போது தினமலர் நாளிதழின் மேரிலாந்து, அமெரிக்கச் சிறப்பு நிருபராக இருக்கிறார். வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்க தென்றல், முல்லை ஆசிரியர் குழுவிலும் இடம் பெற்றுள்ள இவருடைய   "தயங்குவது ஏன் இன்னும்?" எனும் நூல் பாரதி புத்தகாலய வெளியீடாக 2023 ஆண்டு வெளியானது.

தமிழ்ப் பண்பாடு, மனித நலன் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டு தமிழ் அமைப்புகளுக்குத் தன்னார்வத் தொண்டும் செய்து வருகிறார். மிதிவண்டி (சைக்கிள்) சவாரியில் அதீத ஆர்வம் உடைய இவர்  "Fun Cycle Riders" என்ற ஒரு தொண்டு அமைப்பையும் அமெரிக்காவில் நிறுவி வழிநடத்துகிறார்.

எழுதிய நூல்கள்:

  1. தயங்குவது ஏன் இன்னும்? (2023), பாரதி புத்தகாலயம் வெளியீடு.

தயங்குவது ஏன் இன்னும்?

மனித வெற்றி என்பது ஒருவரின் உள்ளுணர்வு சார்ந்த ஒரு கருத்து. அது நபருக்கு நபர் மாறுபடலாம். பொதுவாகக் கூற வேண்டுமானால், வெற்றி, பெரும்பாலும் தான் விரும்பிய இலக்குகளை அடைவதுதனிப்பட்ட வளர்ச்சிமகிழ்ச்சி மற்றும் சாதனைகளை உள்ளடக்கியதாகும். மனித முன்னேற்றத்திற்குத் தயக்கமும் ஒரு தடையாகக் கருதப்படுகிறது. இருப்பினும், ஒருவர் தயக்கத்தைக் கடந்து வெற்றியும் பெற வேண்டும் என்ற நோக்கில் தயக்கம் பற்றிய புரிதல், தயக்கத்தைப் போக்குவதற்கான வழிமுறைகள் இந்நூலில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மேலும் இப்புத்தத்தில்,  “தயங்காதே” என்ற ஒரு அமைப்பை எப்படிக் கட்டமைப்பது என்பதைச் சான்றுகள் மூலம் விளக்கி, தயக்கத்தைத் தவிர்த்து, வெற்றி பெற்று, வாழ்வில்  முன்னேற்றமடைய  ஊக்கமளிக்கப்பட்டுள்ளது.

 

by Swathi   on 02 Jul 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 34, மேனகா நரேஷ், நியூஜெர்சி, வடஅமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 34, மேனகா நரேஷ், நியூஜெர்சி, வடஅமெரிக்கா
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 32, நறுமுகை,  ஓஹாயோ,  வடஅமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 32, நறுமுகை, ஓஹாயோ, வடஅமெரிக்கா
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 31, ஹேமி கிருஷ்,  டெக்ஸஸ்  வடஅமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 31, ஹேமி கிருஷ், டெக்ஸஸ் வடஅமெரிக்கா
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 30, கவிஞர் மருதயாழினி ,  அட்லாண்டா , வடஅமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 30, கவிஞர் மருதயாழினி ,  அட்லாண்டா , வடஅமெரிக்கா
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 16, வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி ,  வெர்சீனியா , வடஅமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 16, வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி ,  வெர்சீனியா , வடஅமெரிக்கா
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 29, ஆரூர் பாஸ்கர் ,  ஃபிளாரிடா, வடஅமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 29, ஆரூர் பாஸ்கர் ,  ஃபிளாரிடா, வடஅமெரிக்கா
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 28, சுகந்தி நாடார் , பென்சில்வேனியா, வடஅமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 28, சுகந்தி நாடார் , பென்சில்வேனியா, வடஅமெரிக்கா
அறமனச் செம்மல்' சீனு சின்னப்பா இலக்கிய விருதுகள் அறிவிப்பு. அறமனச் செம்மல்' சீனு சின்னப்பா இலக்கிய விருதுகள் அறிவிப்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.