|
||||||||
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 34, மேனகா நரேஷ், நியூஜெர்சி, வடஅமெரிக்கா |
||||||||
பெயர்: மேனகா நரேஷ் பிறப்பிடம்: சென்னை, தமிழ்நாடு வசிப்பிடம்: ப்ளைன்ஸ்போரோ, நியூஜெர்சி, வடஅமெரிக்கா பணி: ஆசிரியர் மேனகா நரேஷ்- இயன்முறை மருத்துவத்துறையில் பட்டம் பெற்றிருக்கிறார். உளவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். கர்நாடக சங்கீதத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருக்கிறார். இசையின் மீதுள்ள நாட்டம் காரணமாக “சாயி குருகுலம்” என்னும் இசைப்பள்ளியை நியூஜெர்சியில் நடத்திவருகிறார். வெளியிட்ட நூல்கள்: 1.கவிஞர்களும் எழுத்தாணியும் என்ற கட்டுரைத் தொகுப்பு நூல். வெளியீடு- சந்திரோதயம் பதிப்பகம் 2.துளிமொழி என்ற ஹைக்கூ கவிதைநூலின் ஆங்கிலவாக்கம் /Wordlet . வெளியீடு- ஒரு துளிக் கவிதைப் பதிப்பகம் . 3.இமைத்தூரிகை ஓவியங்கள் என்ற ஹைக்கூ கவிதை நூல்- வெளியீடு- நூலேணி பதிப்பகம். நூலேணி பதிப்பகம் வெளியிட்ட “நெடுவானில் உயிரூஞ்சல்”, “விசும்பின் துளிகள்” மற்றும் “ஊஞ்சலாடும் ஊசித்திம்பிகள்” என்ற கவிதைத்தொகுப்பு நூல்களில் இவருடைய கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. தமிழணங்கு மின்னிதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார். நியூ ஜெர்சி தமிழ்ச்சங்க செயற்குழு உறுப்பினராக செயலாற்றி வருகிறார். பெற்ற விருதுகள்:
|
||||||||
by Swathi on 02 Jul 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|