பரதேசி. ஆல்ஃபிரட்ராஜசேகரன்தியாகராஜன்: ஒருஅறிமுகம்
பிறந்தது :திண்டுக்கல்
வளர்ந்தது :தேவதானப்பட்டி
கல்வி
- ஆரம்பமற்றும்நடுநிலைப்பள்ளிக்கல்வி :இந்துநடுநிலைப்பள்ளி, தேவதானப்பட்டி
- உயர்நிலைக்கல்வி :அரசுஉயர்நிலைப்பள்ளி , தேவதானப்பட்டி .
- மேல்நிலைக்கல்வி :தம்பித்தோட்டம்மேல்நிலைப்பள்ளி, காந்திகிராமம் .
- இளங்கலை :ஆங்கிலஇலக்கியம் , அமெரிக்கன்கல்லூரி , மதுரை .
- முதுகலை :சமூகப்பணி , மதுரைசமூகப்பணிக்கல்லூரி , மதுரைகாமராஜர்பல்கலைக்கழகம் .
- முதுகலைபட்டயப்படிப்பு :தொழிலாளர்சட்டம்மற்றும்நிர்வாகத்தில்இரண்டுபட்டயங்கள்,அண்ணாமலைபல்கலைக்கழகம் .
- முதுகலை:ஆன்மிகம் ,நியூயார்க்இறையியல்கல்லூரி , நியூயார்க்.
- முதுகலை: Clinical Pastoral Education, CPE, USA
- முனைவர்பட்டம்( Hon) ஜீகன்பால்க்பல்கலைக்கழகம்
- முனைவர்பட்டஆய்வு :கைரோஸ்பல்கலைக்கழகம்,USA
தற்போதையபணிகள் :
- மென்பொருள்நிறுவனத்தில்மனிதவளமேம்பாட்டுத்துணைத்தலைவர்
- தலைமைஆயர் :நம்மீட்பர்லுத்தரன்திருச்சபை , வேலிஸ்ட்ரீம் , நியூயார்க்
- இணைஆயர் :இம்மானுவேல்தமிழ்த்திருச்சபைஒயிட்ஸ்டோன், நியூயார்க்
- சாப்லைன்(Chaplain) : பிராங்ஸ்மனநலமையம் , நியூயார்க்.
பொறுப்புகள்:
- Director: Board of the Lutheran Care Network, New York.
- Member: Valley Stream Religious Council, New York
- Managing Trustee: Goodwill Foundation, New York.
- Founder CEO: Alfyny.com ( Clergy shirts)
தமிழ்ப்பணி :
தலைவர்:இலக்கியக்குழு ,நியூயார்க்தமிழ்ச்சங்கம் ( 2021-2023)
பதிவர் :http://paradesiatnewyork.blogspot.com/
பங்கேற்புகள்:
கவியரங்கங்கள் ,பட்டிமன்றங்கள் , கருத்தரங்கங்கள்
தமிழறிஞர்களோடுமேடைப்பங்கேற்பு :
பேராசிரியர் தமிழண்ணல்
பேராசிரியர்தமிழ்க்குடிமகன்
பேராசிரியர்சாலமன்பாப்பையா
பேராசிரியர்மு.ராமசாமி
பட்டிமன்றம்ராஜா
பாரதிபாஸ்கர்
சுப.வீரபாண்டியன்
உதயச்சந்திரன்இ.ஆ.ப.
கவிஞர்முத்துநிலவன்
வெளியீடுகள்மற்றும்வெளிவந்தவை:
- கனவைத்தொலைத்தவர்கள் :கவிதைத்தொகுப்பு
- சீனாவில்பரதேசி [பரதேசியின் பயணங்கள்-1]
- இலங்கையில்பரதேசி [பரதேசியின் பயணங்கள்-2]
- மெக்சிகோவில்பரதேசி [பரதேசியின் பயணங்கள்-3]
- இஸ்தான்புல்லில்பரதேசி [பரதேசியின் பயணங்கள்-4]
- போர்ட்டோரிக்கோவில்பரதேசி [பரதேசியின் பயணங்கள்-5]
- டெக்சாஸில்பரதேசி [பரதேசியின் பயணங்கள்-6]
- செட்டிநாட்டைச்சுற்றிப்பார்ப்போம் [பரதேசியின் பயணங்கள்-7]
- நியூயார்க்பக்கங்கள் | பாகம் - 1
- நியூயார்க்பக்கங்கள் | பாகம் - 2
- நியூயார்க்பக்கங்கள் | பாகம் - 3
- என்இனியகிறுக்கல்கள் (கவிதைத்தொகுப்பு)
- ஆனந்தவிகடன்: கட்டுரை
- இந்துதமிழ்-கட்டுரை
- ஆனந்தவிகடன் :ஆண்டுமலர் 2020-கட்டுரை
ஆசிரியர் :WashJourn , Hostel Magazine , Washburn Hall, The American College( Founder and Editor)
ஆசிரியர் :நித்திலம்- கையெழுத்துப்பத்திரிக்கை.
பரிசுகள்மற்றும்விருதுகள்:
- முதல்பரிசு :சிறுகதைப்போட்டி , அனைத்துக்கல்லூரிவிழா( Fantasia), Lady Doak College, Madurai.
- முதல்பரிசு: இசைக்குழுவாசிப்பு :மதுரைகாமராசர்பல்கலைக்கழகம்
- முதல்பரிசு:தனிவாத்தியக்கருவிகிட்டார், அமெரிக்கன்கல்லூரி
- இசைக்குழுப்போட்டிகளில்மாநிலஅளவில்பலபரிசுகள்
- கவிதைமற்றும்கட்டுரைப்போட்டிகளில்பரிசுகள்.
- சிறந்ததிட்டமேலாளர்தேசியவிருது
- நட்சத்திரஅதிகாரிவிருது ,MRF.
- அருட்கலைஞர்விருது
- படைப்புத்திறன்பாராட்டுச்சான்று , அயலகத்தமிழர்தினம் 2024, தமிழ்நாடுஅரசு.
மீடியாபங்கேற்புகள்
- விஜய்தொலைக்காட்சி
- Zee TV
- சன்தொலைக்காட்சி
- திராவிடன்தொலைக்காட்சி
- Queens Public Television
- தமெரிக்காதொலைக்காட்சி
- சென்னைவானொலிநிலையம்
- திருச்சிவானொலிநிலையம்
இசைஈடுபாடு
- 14பாடல்கள்இயற்றிஇசைஅமைத்துஇதுவரைவெளிவந்திருக்கின்றன
சமூகப்பணி :குட்வில்சமூகமேம்பாட்டுநிறுவனம்என்றதிட்டத்தைநிறுவிஅதன்தலைமைஇயக்குனராகசெயல்பட்டுவருகிறார் .இந்தநிறுவனம்தமிழகத்தில்கூடலூர்பகுதிகளில்வாழும்மலைவாழ்மக்களுக்கு , படிப்பு, சுகாதாரம்மருத்துவம்ஆகியஉதவிகளைச்செய்துவருகிறது
|