|
||||||||
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 37, நெல்லை அன்புடன் ஆனந்தி, மிச்சிகன் , வடஅமெரிக்கா |
||||||||
![]() பெயர்: நெல்லை அன்புடன் ஆனந்தி பிறப்பிடம்: திருநெல்வேலி, தமிழ்நாடு மாநிலம், இந்தியா வசிப்பிடம்: மிச்சிகன், வட அமெரிக்கா பணி: அலுவலக மேலாளர் இணையதளம்: https://anbudanananthi.blogspot.com/ Youtube: https://tinyurl.com/ தமிழ் ஆர்வலர், கவிதாயினி, எழுத்தாளர், இதழாசிரியர், தன்னார்வல தமிழ் ஆசிரியர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் / தயாரிப்பாளர், கவியரங்கத் தலைமை, கட்டுரையாளர், பட்டிமன்ற பேச்சாளர் ''செல்லும் இடம் எதுவாயினும் நாம் வெல்லும் மொழி தமிழாய் இருக்கட்டும்" என வாழ்பவர்.
கவிதை நூல்கள் (Poetry Books): 1. ஒற்றை மரக்காகம் (ஹைக்கூ கவிதைகள்) 2024 Otrai Marakaakam (Haiku Poems) 2. நெல்லையப்பர் வீதி Nellaiyappar Veethi (லிமரைக்கூ கவிதைகள்) 2024 (Limaraiku poems) 3. மௌன புத்தன் (தமிழின் முதல் படகா ஹைக்கூக் கவிதைகள்) 2024 Mouna Puththan (Padaga Language poems - in printing) 4. தும்பியின் தூறல்கள் (கல்வெட்டுத் தமிழியில் விமரைக்கூ கவிதைகள்) 2024 Thumbiyin Thooralkal (Limeraiku poems in Inscription) 5. சோர்விலாள் பெண் (திருக்குறள் தன்முனைக் கவிதைகள்) 2024 Sorvilaal Penn (Thirukkural Self Assertive verses) 5. தன்முனைத் தமிழி (கல்வெட்டுத் தமிழியில் தன்முனைக் கவிதைகள்) 2023 Thanmunai Thamizhi (Self Assertive verses in Inscription) 7. ஆனந்த அந்தாதி (அந்தாதி வடிவம்) 2021 Anantha Anthathi (Anthathi format) 8. முக்கூடல் வெண்பா (மரபுக்கவிதை நூல்) 2021 Mukkoodal Venba (Marabu Poems) 9. அவளின் நாட்குறிப்பேடு (தன்முனைக் கவிதைகள் நூல்) 2021 Avalin Naatkurippedu (Self Assertive poems) 10. என்னுயிர் நீயன்றோ (புதுக்கவிதை நூல்) 2020 Ennuyir Neeyandro (Poems)
சிறார் இலக்கியம் (Children's Literature): 1. Abi's Brilliant idea | (Bilingual Children's Stories, Translated by: Menaka Naresh, America) 2024 2. ஆரா வரைந்த எறும்பு காளான் (சிறுவர் கதைகள் 2023) Aara Varaintha Erumbu Kaalan (Kid's stories) 3. இசை பட வாழ்வோம் வா (திருக்குறன் சிறார் பாடல்கள் பாகம்-2) 2023 Isai Pada Vaazhvom Vaa (Thirukkural based Kids Rhymes) 4. வான் மழையே வா (திருக்குறள் சிறார் பாடல்கள் பாகம்-11 2022 Vaan Mazhaiye Vaa (Thirukkural based Kids Rhymes)
கட்டுரை (Composition): 1. மனம் ஒரு மாயக்காரன் (கட்டுரைத் தொகுப்பு) 2021 Manam Oru Maayakaaran (Composition)
தொகுத்த நூல்கள் (Compiled books): 1. திருக்குறள் தேசிய நூலானால் (திருக்குறள் ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு) 2024 Thirukkural Desiya Noolaanaal (Thirukkural Dissertations) 2. வேட்ப மொழி (பன்னாட்டுக் கவிஞர்களின் திருக்குறள் பொருட்பால் கவிதைத் தொகுப்பு) 2023 Vetpa Mozhi (Poems by International poets based on Thirukkural Porutpaal) 3. எண்ணியாங்கு எய்து (பன்னாட்டுக் கவிஞர்களின் திருக்குறள் பொருட்பால் கவிதைத் தொகுப்பு) 2023 Enniyaangu Eithu (Poems by International poets based on Thirukkural Porutpaal) 4. விசும்பின் துளிகள் (பன்னாட்டுக் கவிஞர்களின் திருக்குறள் அறத்துப்பால் கவிதைத் தொகுப்பு) 2023 Visumbin Thulikal (Poems by Intemational poets based on Thirukkural Arathuppaal) 5. நெடுவானில் உயிரூஞ்சல் (பன்னாட்டுக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு) 2022 Neduvaanil Uyiroonjal (Poems by International poets) 6. மௌனம் பேசும் மூங்கில் பறவை (பன்னாட்டுக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு) 2021 Mounam Pesum Moongil Paravai (Poems by International poets) 7. புவி புரட்டும் நெம்புகோல்கள் (100 பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு) Puvi Purattum Nembukolkal (Poems by 100 Female poets) 8. கவிதை பூத்த குளம் (பன்னாட்டுக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு) 2020 Kavithai Pootha Kulam (Poems by International poets)
பங்கேற்ற தொகுப்பு நூல்கள்: 1. மலர்கள் தீட்டிய வரைவுகள் ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை (தன்முனைத் தொகுப்பு நூல்)
இதழ்ப்பணி:
நிகழ்வுகள்:
விருதுகள் / அங்கீகாரங்கள்:
தமிழ்ப்பணி:
நூலுக்கான பரிசுகள்:
|
||||||||
![]() ![]() |
||||||||
![]() ![]() |
||||||||
![]() ![]() |
||||||||
![]() ![]() |
||||||||
![]() ![]() |
||||||||
by Swathi on 03 Aug 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|