LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

உத்தம வில்லன் இசை வெளியீடு எப்போது...

விஸ்வரூபம் படத்தை தொடர்ந்து நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் உத்தம வில்லன்.

இந்த படத்தை கமலின் நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கமலுடன் சேர்ந்து, மறைந்த இயக்குனர் சிகரம் பாலச்சந்தர், ஜெயராம், பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி,  ஊர்வசி, நாசர் என பல திரை பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இரண்டு விதமான காலக்கட்டத்தில் பயணிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் மற்றும் கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

இந்த படத்தின் படபிடிப்புகள் அனைத்தும் முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்க்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறதாம். இந்நிலையில் உத்தமவில்லன் படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 1ம் தேதி நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தம வில்லன் திரைப்படம் வரும் கோடை விடுமுறையை ஒட்டி ஏப்ரலில் ரிலீசாகிறதாம்.

by Swathi   on 01 Feb 2015  0 Comments
Tags: உத்தம வில்லன்   உத்தம வில்லன் ஆடியோ   உத்தம வில்லன் பாடல்கள்   Uthama Villain   Uthama Villain Songs   Uthama Villain Audio     
 தொடர்புடையவை-Related Articles
அவன் அப்படித்தான் அந்த உத்தம வில்லன் அவன் அப்படித்தான் அந்த உத்தம வில்லன்
மீண்டும் தள்ளிப்போகிறது உத்தம வில்லன் ரிலீஸ் !! மீண்டும் தள்ளிப்போகிறது உத்தம வில்லன் ரிலீஸ் !!
ரசிகர்கள் பாதி பணத்தை கேட்டால் திருப்பி தருவார்களா - கமல் !! ரசிகர்கள் பாதி பணத்தை கேட்டால் திருப்பி தருவார்களா - கமல் !!
உத்தம வில்லனில் 5 பாடல்களை எழுதி, 6 பாடல்களை பாடிய கமல் !! உத்தம வில்லனில் 5 பாடல்களை எழுதி, 6 பாடல்களை பாடிய கமல் !!
வித்தியாசமான முறையில் வெளியாகிறதாம் உத்தம வில்லன் இசை !! வித்தியாசமான முறையில் வெளியாகிறதாம் உத்தம வில்லன் இசை !!
உத்தம வில்லன் இசை வெளியீடு எப்போது... உத்தம வில்லன் இசை வெளியீடு எப்போது...
கோடையில் வெளியாகிறதாம் உத்தம வில்லன்.... கோடையில் வெளியாகிறதாம் உத்தம வில்லன்....
அதிக படங்கள் ரிலீசாகும் அக்டோபர் மாதம் !! அதிக படங்கள் ரிலீசாகும் அக்டோபர் மாதம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.