LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மீண்டும் தள்ளிப்போனது வாலு ரிலீஸ்....

விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வாலு'.

இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் கடந்த இரண்டு வருடங்களாக தள்ளிக்கொண்டே போகிறது. இறுதியாக சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3-ல் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால், படம் இன்று வெளியாகவில்லை.

இந்நிலையில், மார்ச் 27-ல் 'வாலு' படம் ரிலீஸ் ஆகும் என அந்த படத்தன் இயக்குனர் விஜய் சந்தர் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

by Swathi   on 03 Feb 2015  0 Comments
Tags: வாலு   சிம்பு வாலு ரிலீஸ்   Simbu   Vaalu           
 தொடர்புடையவை-Related Articles
கவுதம் மேனன் இயக்கத்தில் நான்கு தென்னிந்திய நட்சத்திரங்கள் !!! கவுதம் மேனன் இயக்கத்தில் நான்கு தென்னிந்திய நட்சத்திரங்கள் !!!
வாலுவுக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் !! வாலுவுக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் !!
வாலு படம் ரிலீஸ் ஆக உதவினாரா விஜய் !! வாலு படம் ரிலீஸ் ஆக உதவினாரா விஜய் !!
அமீர் இயக்கத்தில் சிம்பு !! அமீர் இயக்கத்தில் சிம்பு !!
மீண்டும் ஜோடி சேரும் சிம்பு - திரிஷா !! மீண்டும் ஜோடி சேரும் சிம்பு - திரிஷா !!
ஒரே நாளில் கொம்பன், வாலு ரிலீஸ் !! ஒரே நாளில் கொம்பன், வாலு ரிலீஸ் !!
கவுதம் மேனன் - சிம்பு படத்திற்கு புதிய தலைப்பு !! கவுதம் மேனன் - சிம்பு படத்திற்கு புதிய தலைப்பு !!
மனநலம் பாதிக்கப்பட்டவர் மட்டுமே என்னை அறிந்தால் படத்தை குறை கூறுவார்கள்... சொல்கிறார் சிம்பு !! மனநலம் பாதிக்கப்பட்டவர் மட்டுமே என்னை அறிந்தால் படத்தை குறை கூறுவார்கள்... சொல்கிறார் சிம்பு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.