LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

திருக்குறள் இதுவரை எந்தெந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?  -வலைத்தமிழ் தொகுக்கிறது... 

திருக்குறள் இதுவரை எந்தெந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?  -வலைத்தமிழ் தொகுக்கிறது... 

திருக்குறள் வெளிவந்துள்ள பிறமொழி மொழிபெயர்ப்புகளைத் தொகுப்பதற்காகக் கடந்த ஆண்டு வலைத்தமிழ் ஒரு முயற்சி செய்தது ஆனால்  முழுமைபெறவில்லை. இவ்வாண்டு மீண்டும் திருக்குறள் ஆர்வலர் அமெரிக்காவின் முசௌரி மாகாணத்திலிருந்து திரு.இளங்கோ தங்கவேல் அவர்கள் இந்த முயற்சியைத் தலைமையேற்றுத் தொகுக்க முன்வந்துள்ளார்கள். இதற்காக ஒரு புலனக்குழு ஏற்படுத்தி அவருடன்  பாஸ்டனிலிருந்து திருமதி.கார்திகைபிரியா மற்றும் மிச்சிகனிலிருந்து திருமதி.ப்ரவீணா ஆகியோர் இக்குழுவில் இணைந்து இதுவரை வெளிவந்துள்ள ஒவ்வொரு மொழிபெயர்ப்பு விவரங்களையும் தொகுத்து அதன் ஒரு பிரதியைச் சென்னைக்கு வரவழைத்துத் தொகுக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்கள்.

திருக்குறள் மாநாடுகள் மற்றும் தமிழ் நிகழ்வுகளில் இந்தத் தொகுப்பைப் பயன்படுத்தவும், பிற மொழியினருடன் நட்பு பாராட்டும்போது பரிசளிக்கத் தமிழ் மக்கள் பயன்படுத்தவும் முடியும் என்றும் நம்புகிறோம்.

உங்களிடம் திருக்குறள் பிறமொழி மொழிபெயர்ப்பு     நூல்கள் இருந்தால் அதன் அட்டைப்படத்தையும், உள்ளே ஒரு பக்கத்தையும், அதன் ஆசிரியர், பதிப்பு, எங்கே கிடைக்கும் என்ற விவரங்களை உள்ளடக்கி info@valaitamil.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி உதவவும். வலைத்தமிழ் திருக்குறள் பகுதியில் உங்கள் பெயரை, உங்கள் அமைப்பின் பெயரைக் குறிப்பிட்டு ஆவணப்படுத்தப்படும்

by Swathi   on 11 Dec 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும் தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும்
தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி
[ம.சு.கு]வின் :  மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம் [ம.சு.கு]வின் : மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம்
கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு
கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை
“இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?” “இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?”
வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு
நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.