LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

அமெரிக்காவில் மிச்சிகனில்   நூலகத்திற்கு 200 தமிழ்ப்  புத்தகங்கள் நன்கொடை

உலகத்தமிழ்     நிகழ்வுகள்  

அமெரிக்காவில் மிச்சிகனில்   நூலகத்திற்கு 200 தமிழ்ப்  புத்தகங்கள் நன்கொடை

'புத்தகங்கள் படிப்பதையே  வழக்கம் ஆக்குங்கள்' என்றார் அப்துல் கலாம். இதோ தமிழ்ப் புத்தகங்கள் படிப்பதைப் பழக்கமாக்க முயற்சிதமிழர்கள்  நாம் அறிந்து கொள்ள வேண்டிய அரிய முயற்சிஅமெரிக்காவில் மிச்சிகனில் பார்மிங்டன் என்ற இடத்திலுள்ள  நூலகத்திற்கு    200 தமிழ்ப்  புத்தகங்கள் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிகழ்ச்சி. இதனுடைய மொத்த மதிப்பு தோராயமாக 920 வெள்ளிகள். இது ஒரு சிலரின்  முயற்சியாகவும் பங்களிப்பாகவுமில்லாமல், இதில் தமிழ் அன்பர்கள்  அனைவரின் பங்களிப்பும் இருக்க வேண்டுமென்று விரும்பியபடியால்   மிச்சிகன் மாகாணத்தில் தோராயமாக வசிக்கும்  ஐயாயிரம் தமிழ்க்  குடும்பங்களில் ஒரு நூறு குடும்பங்கள் ஆளுக்கு $10 மட்டும் கொடுத்தால் இந்த நூலகத்திற்குத்   தேவையான தொகை கிடைத்துவிடும் என்ற நோக்கில் நன்கொடைகள் பெறப்பட்டனஇந்த முயற்சிக்கு மிச்சிகன், அமெரிக்கா என்றில்லாமல்  மாநிலம், நாடு  கடந்து  ஆதரவு கரம் நீண்டதால் , அவர்கள் நினைத்த தொகையை 4 நாட்களில் ஈட்டி உள்ளனர்மிச்சிகன் தமிழ் ஆர்வலர்கள் குழு இந்த நிகழ்வை எளிமையாகவும் சிறப்பாகவும் ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த முயற்சி ஒரு நூலகத்தோடு முடிந்து விடாமல்  இனிவரும் காலங்களில் மிச்சிகனில் உள்ள பெரும்பாலான நூலகங்களில் தமிழ்ப் புத்தகங்கள் கொண்டு சேர்க்க முயற்சி எடுக்கப்படும் என்று தமிழ் ஆர்வலர்கள் குழு உறுதியளித்தது சிறப்பு.

by Swathi   on 11 Dec 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஸ்னோஃப்ளேக்கின் முதல் இந்திய அமெரிக்கத் தலைமை நிர்வாக அதிகாரியான தமிழர். ஸ்னோஃப்ளேக்கின் முதல் இந்திய அமெரிக்கத் தலைமை நிர்வாக அதிகாரியான தமிழர்.
கனடா க்யூபெக் நகரில் உலகின் மிகப்பெரிய குளிர்காலத் திருவிழா. கனடா க்யூபெக் நகரில் உலகின் மிகப்பெரிய குளிர்காலத் திருவிழா.
துபாய் நூலகத்துக்குத் தமிழக எழுத்தாளரின் நூல்கள் அன்பளிப்பு. துபாய் நூலகத்துக்குத் தமிழக எழுத்தாளரின் நூல்கள் அன்பளிப்பு.
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை. வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை.
யாழ்ப்பாணம் தமிழ் விவசாயிகளுக்கு 234 ஏக்கர் நிலம்: இலங்கை அதிபர் ரணில் விடுவித்தார். யாழ்ப்பாணம் தமிழ் விவசாயிகளுக்கு 234 ஏக்கர் நிலம்: இலங்கை அதிபர் ரணில் விடுவித்தார்.
பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்குப் பொருத்தி சாதனை.. அமெரிக்காவில் நடந்த அதிசயம்! பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்குப் பொருத்தி சாதனை.. அமெரிக்காவில் நடந்த அதிசயம்!
அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ்ப்பள்ளி சார்பில் 6.99 ஏக்கரில் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கட்டிடங்கள். அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ்ப்பள்ளி சார்பில் 6.99 ஏக்கரில் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கட்டிடங்கள்.
நட்சத்திரங்களைச் சுற்றி உறைந்த ஆல்கஹால், அசிட்டிக் ஆசிட்: வெப் டெலஸ்கோப் கண்டறிந்தது என்ன? நட்சத்திரங்களைச் சுற்றி உறைந்த ஆல்கஹால், அசிட்டிக் ஆசிட்: வெப் டெலஸ்கோப் கண்டறிந்தது என்ன?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.