|
|||||
சிரிப்பு வலை -நீச்சல்காரன் |
|||||
அரசர்: தினமும் கரண்டி எறியும் அரசியாரை எப்படி திருத்துனீர் அமைச்சரே? மந்திரி: உங்களின் முதுகு மரத்துவிட்ட உண்மையைச் சொன்னேன் ----- ஒருவர்: கரண்டு பில்லு கட்டாமல் இருந்தால் கரண்ட புடிங்கிருவாங்கலாம் மற்றொருவர் : கரண்டு பெட்டி மாடியிலயிருக்குது. கரண்ட புடிங்கிட்டு லிப்ட்ல கீழ இறங்க முடியாதுல!
காவலாளி:மன்னர் போரில் புறமுதுகு காட்டிய படத்தை யாரோ போட்டுவிட்டார்கலாம்
ராமு:நான் யூசர்நேமையும் தப்பாதானே அடிச்சேன்
மருமகள்:இல்லை, அவங்களோட மாமியார் படத்தைத்தான் போட்டு டேக் செய்தேன்.
|
|||||
by Swathi on 14 Oct 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|