LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- கவிப்புயல் இனியவன்

வலியை நீயும் சுமக்க வேண்டும் ...!!!

ஈரமான நாக்கில்
எரிகிறது ...
காதல் வார்த்தை .....!!!

காதல் ஒரு
பயிரிடல் பருவம் ...
அறுவடை ...
திருமணம் ....!!!

உன் மனதில் ...
வில்லனாக நான் ...
தூக்கி எறிந்து விடாதே ...
வலியை நீயும் ....
சுமக்க வேண்டும் ...!!!
 
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்

by Swathi   on 14 Jun 2016  2 Comments
Tags: Vali   Kadhal Vali   வலி   காதல் வலி           
 தொடர்புடையவை-Related Articles
மூட்டு வலி, முழங்கால் வலி' முக்கிய காரணங்களும்... தீர்வும் | Knee Pain, Joint Pain Remedy மூட்டு வலி, முழங்கால் வலி' முக்கிய காரணங்களும்... தீர்வும் | Knee Pain, Joint Pain Remedy
உடலில் வலி வந்தால் என்ன செய்ய வேண்டும்? - ஹீலர் பாஸ்கர் | How to cure Body Pain உடலில் வலி வந்தால் என்ன செய்ய வேண்டும்? - ஹீலர் பாஸ்கர் | How to cure Body Pain
முழங்கால் வலி, மூட்டு வலி குணமாக எளிய மருத்துவம் | Knee Joint Pain Home Remedies, Dr. Anbu Ganapathi முழங்கால் வலி, மூட்டு வலி குணமாக எளிய மருத்துவம் | Knee Joint Pain Home Remedies, Dr. Anbu Ganapathi
ஈறு வீக்கம், எகிறு வலி, பல் வலி, பல் அரணை குணமாக எளிய வழி ஈறு வீக்கம், எகிறு வலி, பல் வலி, பல் அரணை குணமாக எளிய வழி
மூட்டு வலி குணமாக வேப்பிலை எவ்வாறு பயன்படுத்துவது? | How to use Neem for cure joint pain மூட்டு வலி குணமாக வேப்பிலை எவ்வாறு பயன்படுத்துவது? | How to use Neem for cure joint pain
முதுமையின் வலிகள் முதுமையின் வலிகள்
சின்ன இன்ப வரி சின்ன வலி வரி - கவிப்புயல் இனியவன் சின்ன இன்ப வரி சின்ன வலி வரி - கவிப்புயல் இனியவன்
எதற்காக இரண்டையும் தருகிறாய் .....? - கவிப்புயல் இனியவன் எதற்காக இரண்டையும் தருகிறாய் .....? - கவிப்புயல் இனியவன்
கருத்துகள்
16-Jun-2016 08:22:06 வின் ருசாந்தன் said : Report Abuse
அழகு கவிஞரே அழகு
 
16-Jun-2016 08:20:53 வெற்றி வேல் said : Report Abuse
அருமையான வலி வாழ்த்துகள்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.