LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- துவையல் (Thuvaiyal)

வல்லாரை துவையல் (asian penny worts chutney)

தேவையானவை:


வல்லாரை – 100 கிராம்

வரமிளகாய் – 3 அல்லது 4

பூண்டு – 4 பல்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு


செய்முறை:


1.முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வரமிளகாய் போடவும், பின்பு தண்ணீர் வடித்து வைத்துள்ள கீரையை போட்டு நன்றாக வதக்கவும்.

2.சிறிது வதங்கியதும் பூண்டு பல்லை போட்டு வதக்கவும்.

3.நன்றாக வதங்கி வந்ததும் மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.

வல்லாரை துவையல் தயார்.

 

Ingredients:
Vallarai keerai-2 cups(leaves alone)
Small onion-15 nos
Urad dal - 1 tbsp
Mustard seeds - few
Red chillies-2 nos
Green chillies - 2 nos
sliced coconut- 1/2 cup
asafoetida (hing) - a pinch 
Tamarind-little
Jaggery-a pinch(optional)
Salt - to taste
Oil - 1 or 2 tsp

Method:
* Keep the kadai in the stove .In 2 tsp of oil add mustard seeds and 1 teaspoon urudh dhal. 
When they turn golden brown add the chilies, onion, garlic,tamarind and the green and sauté nicely till the green looses the green smell.Then add sliced coconut, let it fry for few more mins.
* Switch off the stove .Add the salt needed. After the mixture cools down grind it to a smooth paste using a mixie. In the end add the jaggery if desired and grind one round more.It will remove the little bitter taste of the green.If desired the thuvayal can be seasoned with ½ teaspoon mustard seeds and 1 teaspoon urudh dhal.

Serve with idly,dosa,white rice or curd rice. 

Note: Got this wonderful medicine green from the wonderful couple Shan ji - Aswini home. His mom taught me this tasty recipe. Our hearty thanks to the whole family :)
-நன்றி மைதிலி தியாகு , USA

-நன்றி மைதிலி தியாகு , USA


 

 

by shanthi   on 07 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.