LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

வள்ளுவன் தன்னை உலகினுக்கே! - தமிழ்ச்சிற்பி.பா.பனிமயம்

அகில அகக்கண் திறலுற திவ்வியகவி

இயற்பட மொழிந்து இயற்பலகை வியக்க

இயனெறி முழுதும் நிரையாய் நிறைத்து

மெய்ப்பொருள் மூன்றனை முப்பாலுள் ஒருப்படுத்தி

சுயஞ்சோதிப் பெருக விட்புல அடைவு

அருளிச் செயல்தத்துவன் தத்துவந்தன்னை

உலகுரை ஆக்கியோன் வான்புகழ் வள்ளுவனே!

 

- தமிழ்ச்சிற்பி.பா.பனிமயம்

by Swathi   on 29 Jan 2016  0 Comments
Tags: Valluvan   வள்ளுவன்   Panimayam   வள்ளுவன்   பா.பனிமயம்   தமிழ்ச்சிற்பி     
 தொடர்புடையவை-Related Articles
ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்காக வெர்ஜினியாவில் இயங்கும்  வள்ளுவன் தமிழ் மையம்  40000 வெள்ளிகளை திரட்டியது .. ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்காக வெர்ஜினியாவில் இயங்கும் வள்ளுவன் தமிழ் மையம் 40000 வெள்ளிகளை திரட்டியது ..
அமெரிக்க இலெளடெளன் (Loudoun) மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு அங்கீகாரம் கிடைக்க  1200 கையெழுத்து பிரதிகளுடன் பெருமுயற்சி அமெரிக்க இலெளடெளன் (Loudoun) மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு அங்கீகாரம் கிடைக்க 1200 கையெழுத்து பிரதிகளுடன் பெருமுயற்சி
வள்ளுவன் தன்னை உலகினுக்கே! - தமிழ்ச்சிற்பி.பா.பனிமயம் வள்ளுவன் தன்னை உலகினுக்கே! - தமிழ்ச்சிற்பி.பா.பனிமயம்
அன்பின்  இலக்கணம் - பா.பனிமயம் அன்பின் இலக்கணம் - பா.பனிமயம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.