|
||||||||
வெனிலா ஐஸ்கிரீம் (Vanilla Ice Cream) |
||||||||
![]() தேவையானவை :
கட்டிப்பால் - 1/4 கப் பால்மா - 1/2 கப் தண்ணீர் - 3/4 கப் வனிலா எஸன்ஸ் - 1/4 டீஸ்பூன்
செய்முறை :
1.ஒரு பாத்திரத்தில் கட்டிப்பாலுடன் கால் கப் தண்ணீர் விட்டு வனிலா சேர்த்து கரைத்து கொள்ளவும்.பால்மாவை மீதி அரை கப் தண்ணீரில் கட்டி இலாமல் கரைக்கவும்.இரண்டையும் தனித்தனியே ஃபிரீஸரினுள் அரை மணிநேரம் வைத்து எடுக்கவும்.
2.ஒரு பெரிய பாத்திரத்தில் ஜில் தண்ணீர் நிரப்பி அதனுள் பால்மா கரைசல் பாத்திரத்தை வைத்து கரண்டியால் நன்கு பொங்க பொங்க அடிக்கவும்.பின்னர் இதை கட்டிப்பால் கரைசலினுள் சேர்த்து மெதுவாக கலக்கவும். பின்னர் ஒரு தட்டையான பாத்திரத்தில் கலவையை ஊற்றி ஃபிரீஸரில் ஒரு மணி நேரம் வைத்து எடுக்கவும்.மீண்டும் கரண்டியால் பொங்க பொங்க அடிக்கவும்.ஃபிரீஸரில் வைத்து இறுகியதும் எடுத்து பரிமாறலாம். |
||||||||
Vanilla Ice Cream | ||||||||
Ingredients for Vanilla Ice Cream : Condensed Milk - 1/4 Cup, Palma - 1/2 Cup, Water - 3/4 Cup, Vanilla Essence - 1/4 tsp. Method to make Vanilla Ice Cream : 1. Add condensed milk in a vessel and add 1/4 cup of water and vanilla essence along with them. Stir it well. Keep this in freezer. Mix up the palma in water allow it to dissolve it. Then keep this in freezer. Allow it to half an hour to freeze. 2. Add some cold water in a bowl , place the palma bowl in the cold water and stirring constantly in a spoon and allow it to foam deeply. Then add this foam essence in condenced milk mixture. Stir it well. Then pour this mixture in a flat bowl. Keep this in freezer for 1 hour. Again stir it with a spoon till it gets foam deeply. Then keep this in freezer and allow it to freeze. Vanilla Ice Cream is ready to eat. |
||||||||
![]() |
||||||||
by anusiya on 29 Jun 2012 5 Comments | ||||||||
கருத்துகள் | |||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|