|
||||||||
வயதானாலே முதியோர் இல்லம் தானா..? |
||||||||
“குருத்து ஓலையும் நாளை சருகுதானே!” என்று கிராமப்புறங்களில் சொல்வதுண்டு. இன்று, வயதுமுதிர்ந்து தள்ளாடியபடி நடக்கும் பெற்றோர்களும், தாத்தா பாட்டிகளும் ஒருகாலத்தில் விறைப்பாக ஓடியாடித் திரிந்தவர்கள்தான். இன்றோ, வயதான காரணத்தினால் அவர்களை முதியோர் இல்லங்களில் விட்டுவிடுவது குறித்து பிரபல மருத்துவர் திருமதி.கமலா செல்வராஜ் அவர்கள் சத்குருவிடம் வருந்தியபோது, இப்பிரச்சினை குறித்து சத்குருவின் வித்தியாசமான கண்ணோட்டத்தை அறிய இதோ வீடியோ உங்களுக்காக! |
||||||||
by Swathi on 31 Mar 2014 1 Comments | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|