LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஆஸ்திரேலியாவில் பட்டைய கிளப்பும் வீரம் வசூல் !!

சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜீத், தம்மன்னா, வித்தார்த், சந்தானம் ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் வீரம். இந்த படம் வெளியாகி தொடர்ந்து ஹவுஸ் புல் காட்சிகளாக வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. இந்தியா தவிர அமேரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்பட பல வெளிநாடுகளிலும் இப்படம் வெளியாகியுள்ளது.

 

ஆந்திராவில் குறைவான திரையரங்குகளில் வெளியானாலும் வீரம் திரைப்படம் ஆஸ்திரேலிய பாக்ஸ் ஆபீஸில் வெளியான முதல் வாரத்தில் 20 படங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது. இதுவரை 76,320 டாலர்களை வசூலித்துள்ள இப்படம் ஹாலிவுட் படங்களுடன் போட்டி போட்டு 16 வது இடத்தை பிடித்துள்ளது. 

 

ஒரு தமிழ் படம் ஆஸ்திரேலிய நாட்டின் பாக்ஸ் ஆபீஸில் டாப் 20 ல் இடம் பெறுவது இதுவே முதல் முறை...

by Swathi   on 18 Jan 2014  0 Comments
Tags: வீரம்   அஜீத் வீரம்   ஹாலிவுட் படங்கள்   பாக்ஸ் ஆபிஸ்   Australia Box Office   Veeram   Veeram Box Office  
 தொடர்புடையவை-Related Articles
ஐ, கத்தி பட வசூல் சாதனையை முறியடித்துள்ளதா என்னை அறிந்தால் !! ஐ, கத்தி பட வசூல் சாதனையை முறியடித்துள்ளதா என்னை அறிந்தால் !!
படத்திற்கு கூட அஜீத்தை கலாய்க்க மாட்டேன் - பரோட்டா சூரி !! படத்திற்கு கூட அஜீத்தை கலாய்க்க மாட்டேன் - பரோட்டா சூரி !!
வீரம் ரீமேக்கில் சல்மான் கானா ? வீரம் ரீமேக்கில் சல்மான் கானா ?
ஆரம்பத்தில் அக்ஷய் குமார்.... வீரத்தில் சல்மான் கான்..... பாலிவுட்டில் ரீமேக் ஆகும் அஜீத் படங்கள்  !! ஆரம்பத்தில் அக்ஷய் குமார்.... வீரத்தில் சல்மான் கான்..... பாலிவுட்டில் ரீமேக் ஆகும் அஜீத் படங்கள் !!
சீனாவின் பாக்ஸ் ஆபீஸ் வசூலை 27 சதவீதம் வரை உயர வைத்த ஜாக்கி ஜான் படம் !! சீனாவின் பாக்ஸ் ஆபீஸ் வசூலை 27 சதவீதம் வரை உயர வைத்த ஜாக்கி ஜான் படம் !!
ஆஸ்திரேலியாவில் பட்டைய கிளப்பும் வீரம் வசூல் !! ஆஸ்திரேலியாவில் பட்டைய கிளப்பும் வீரம் வசூல் !!
வீரம் - திரைவிமர்சனம் !! வீரம் - திரைவிமர்சனம் !!
வீரம் - ஒரு சிறப்பு முன்னோட்டம் !! வீரம் - ஒரு சிறப்பு முன்னோட்டம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.