LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- ஊறுகாய் (Pickle)

வெஜிடபிள் ஊறுகாய் (vegetable pickle)

தேவையானவை :


வெண்டைக்காய், கொத்தவரை, அவரைக்காய்,  கேரட், பீன்ஸ் வாழைக்காய், சேனைக்கிழங்கு, மா இஞ்சி, பூண்டு, எலுமிச்சை, மாங்காய், நெல்லிக்காய், மிளகாய் - ஒரு கப்

கடுகு - 1 டேபிள் ஸ்பூன்

வினிகர் -1 டீஸ் ஸ்பூன்

வெந்தயம்-1/2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் -2 டேபிள் ஸ்பூன்

உப்பு -2 டேபிள்ஸ்பூன்


செய்முறை :


1. குக்கரில் காய்கறிகளை போட்டு வினிகர் ஊற்றி ஒரு விசில் வரும் வரை வேக விடவும். குக்கர் பிரஷர் போன பிறகு மிளகாய்த்தூள் உப்பு போடவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், பெருங்காயம் போட்டுத் தாளிக்கவும்.

Vegetable Pickle

Ingredients for Vegetable Pickle :


Ladies Finger , Cluster beans, Double Beans, Carrot, Beans, Plaintain, Yam, Mango Ginger, Garlic, Gooseberry, Lemon, Mango, Chilies - 1 Cup,

Mustard - 1 Tbsp,

Vinegar - 1 tsp,

Fenugreeks - 1/2 Tsp,

Chilli Powder - 2 Tbsp,

Salt - as needed.


Method to make Vegetable Cake :


1. Cook the vegetables with add small amount of vinegar. Allow it to come 1 whistle. Then add chilli powder, salt along with them. Heat oil in a frying pan then add mustard, fenugreeks, asafoetida and fry it well. All ingredients mix up well in oil fry. 


Vegetable Pickle is ready to serve.

by Shiva   on 21 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.