LOGO
  முதல் பக்கம்    சமையல்    சமையல் கட்டுரைகள் Print Friendly and PDF

காய்கறி தமிழ் பெயர்கள்

கறிகாய்/Vegetables (Tamil-English Meaning)


Vegetable- Tamil Name Vegetable-English Name Vegetable-Transliterate
சாம்பல் பூசணி Ash Gourd Poosanikkaai
அவரைக்காய் Village Beans Avaraikaai
இஞ்சி Ginger Ingi
உருளைக்கிழங்கு Potato Urulai kilangu
கத்திரிக்காய் Brinjal / Eggplant Kathirikkaai
கருணைக்கிழங்கு Yam Karunai Kilangu
கருவேப்பிலை Curri Leaves Kariveppillai
கருவேப்பிலை Curry leaves Kariveppilai
காலிபிளவர் Cauli flower Kali flower
காளான் Mushroom Kaalaan
காளான் Mushroom Kaalaan
குடைமிளகாய் Capsicum Koda milagai
கேரட் Carrot Carrot
கொத்தவரங்காய் Cluster Beans Kothavarangaai
கொப்பரை Dry coconut Copparai
கொப்பரை தேங்காய் Dry Coconut kopparai
கோவக்காய் Gherkins Kovakkaai
சக்கரை வள்ளி Sweet Potato Sarkarai Valli
சின்ன வெங்காயம் Sambar Onion Chinna (or) Sambar Vengayam
சுக்கு Dry Ginger Sukku
சுரக்காய் Bottle Gourd Surakkaai
சுரைக்காய் Bottle gourd Suraikkai
சேப்பங்கிழங்கு Colacasia Seppan kilangu
சௌ சௌ Chayote Chow Chow
தக்காளி Tomato Thakkali
தேங்காய் Coconut Thengai
தேங்காய் Grated Coconut Thuruviya Thengaai
பச்சை மிளகாய் Green Chilly Patchai Milagai
பச்சைப் பட்டாணி Chick Peas Pattani
பயத்தங்காய் Yardlong bean Payathamkaai
பாவக்காய் Bitter gourd Pakarkaai
பீர்கங்காய் Lined gourd / Ridge gourd Peerkankaai
பீன்ஸ் Common Beans Beans
புடலங்காய் Snake gourd Pudalankaai
புதினா Mint leaves Pudhina
புளி Tamarind Puli
பூசணி Pumkin Manjal Poosani
பூண்டு Garlic Poondu
மரவள்ளிகிழங்கு Tropical Root Maravalli Kilangu
மாங்காய் Raw Mango Maangai
முட்டைகோஸ் Cabbage Muttai Kose
முருங்கைக்காய் Drumstick Murungaikaai
முருங்கைக்கீரை Drumstick leaves Murungai Keerai
முள்ளங்கி Raddish Mullangi
வரமிளகாய் Red Chilly Kaanja Milagai
வாழைக்காய் Green Plantain Vaalaikaai
வாழைப்பூ Plantain Flower Vaalaippu
வெங்காயத்தாள் Spring Onion Vengaya thaal (leaves)
வெங்காயம் Onion Vengayam
வெண்டைக்காய் Ladies finger Vendaikaai
வெள்ளரிக்காய் Cucumber Vellarikkaai
by uma   on 24 Mar 2012  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
என்ன செய்தால் உணவாயுப்பொருள்கள் கெடாமல் இருக்கும்? என்ன செய்தால் உணவாயுப்பொருள்கள் கெடாமல் இருக்கும்?
உணவில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய ஆபத்தான இரண்டு பொருட்கள் | Dangerous food items must avoid உணவில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய ஆபத்தான இரண்டு பொருட்கள் | Dangerous food items must avoid
உணவை எந்த பாத்திரத்தில் சமைப்பது நல்லது? உணவை எந்த பாத்திரத்தில் சமைப்பது நல்லது?
தீபஒளி திருநாளுக்கு இனிப்பு மற்றும் காரவகைகளை நமது மரபுச்சுவையில் முன்பதிவின் அடிப்படையில் செய்து தரும் அன்புக்குடில் தீபஒளி திருநாளுக்கு இனிப்பு மற்றும் காரவகைகளை நமது மரபுச்சுவையில் முன்பதிவின் அடிப்படையில் செய்து தரும் அன்புக்குடில்
தமிழக ஊர்களும்.. அவற்றில் சிறப்பு வாய்ந்த உணவுகளும்.. தமிழக ஊர்களும்.. அவற்றில் சிறப்பு வாய்ந்த உணவுகளும்..
டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்...
டிப்ஸ் ..டிப்ஸ்.. டிப்ஸ் ..டிப்ஸ்..
கிச்சன் கையேடு கிச்சன் கையேடு
கருத்துகள்
10-Oct-2019 10:42:24 Senthil kumar said : Report Abuse
Super
 
06-Jun-2018 06:48:24 Gowthamganesang.vi@gmail.com said : Report Abuse
Beans- விதை அவரை, Apple -குமளி Carrot -மஞ்சள் முல்லங்கி. Pine apple- செந்தாழை. Beet root செங்கிழங்கு. Please Correct it.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.