LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- ஆஸ்திரேலியா

சிட்னியில் உள்ள முருகன் கோவிலில் சைவ நெறி மாநாடு - ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்க்கப்படுகின்றன !!

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி முருகன் ஆலயத்தில் திருவள்ளுவர் ஆண்டு 2045, ஆவணித் திங்கள் 13,14,15 (29.08.14, 30.08.14, 31.08.14) ஆகிய நாட்களில் சைவநெறி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை முருகன் ஆலய சைவ மன்றத்தினரும், உலக சைவப் பேரவையின் ஆஸ்திரேலியா கிளையின் உறுப்பினர்களும் இணைந்து நடத்துகின்றனர். 

ஆஸ்திரேலியா மண்ணில் சைவத்தையும், தமிழையும் வேரூன்றச் செய்வதே இம்மாநாட்டின் நோக்கமாகும். இதன் அடிப்படையில் இரண்டு பாடசாலைகளை சைவ மன்றம் நடத்தி வருகின்றது. அதுமட்டுமில்லாமல் பண்ணிசை வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.

தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில்  உள்ள பாடசாலைகளில் இந்து சமயம் ஒரு பாடமாகக் கற்பிக்கப்பட்டு வருகின்றது. இப்பாடசாலைகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இலங்கையின் கொழும்பு விவேகானந்த சபையினரால் நடத்தப்படும் சமய பாட தேர்வினை எழுதி வெற்றி பெற்று வருகின்றனர். சைவ நெறி மாநாட்டில் வெளியிடப்படும் மலரில் பிரசுரிப்பதற்காக இந்திய வாழ் அறிஞர்கள், இலங்கை, சான்றோர்கள், பாடசாலை மாணவ, மாணவியர்கள் ஆகியோர்களிடம் இருந்து ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. 

உங்கள் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor.saivaneri@gmail.com

by Swathi   on 10 Jun 2014  2 Comments
Tags: Veggie Morality Conference   Sydney Murugan Temple   சைவ நெறி மாநாடு   சிட்னி முருகன் கோவில்           
 தொடர்புடையவை-Related Articles
சிட்னியில் உள்ள முருகன் கோவிலில் சைவ நெறி மாநாடு - ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்க்கப்படுகின்றன !! சிட்னியில் உள்ள முருகன் கோவிலில் சைவ நெறி மாநாடு - ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்க்கப்படுகின்றன !!
கருத்துகள்
04-Jun-2015 07:03:36 வீ .சீ .கமலக்கண்ணன் said : Report Abuse
வெளிநாடு வாழ்கின்ற தமிழர்கள் உணர்வு பூர்வமாக நடத்தி வருகின்ற இது போன்ற நிகழ்வுகள் மனதுக்கு இதமாகவும் பாராட்டத்தக்க வகையிலும் உள்ளது.இம் முயற்சியில் ஈடுபட்டள்ள அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.மாநாடு சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள்.
 
28-Jul-2014 22:37:44 முனைவா்.ச.விஜயகுமாா் said : Report Abuse
வணக்கம் மாநாட்டு அழைப்பிதழை பாா்த்தேன் மிக்க மகிழ்ச்சி்.மாநாடு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.