|
|||||
வேலையில்லா பட்டதாரி - திரை விமர்சனம் !! |
|||||
![]() இயக்கம் : வேல்ராஜ்
வீட்டில் தண்டச்சோறு என திட்டும் அப்பா, எப்போதும் ஆதரவளிக்கும் அம்மா, வேலைக்குப் போய் கார் வாங்கி வெறுப்பேற்றும் தம்பி, எதிர்வீட்டில் அமலா பால் என ரகளையான சூழலில் வாழ்கிறார் தனுஷ். முதல் பத்து நிமிடத்தில் என்ன கதை நடந்ததோ, அதே தான் இடைவேளை வரை.
அப்பாவிடம் திட்டு வாங்குவது, ஓட்டை மோட்டார் சைக்கிளை வைத்துக்கொண்டே அமலா பாலை ரூட் விடுவது, இருவருக்கும் நடக்கும் ரகளையான முதல் சந்திப்பு என ரசிக்க வைக்கும் காட்சிகள். 1980களில் வந்த படங்களில் வேலை இல்லாத் திண்டாட்டம் பற்றிய புலம்பல்கள் அதிகம் இருக்கும். மாணவர் சக்தி, புரட்சி போன்ற உட்டாலக்கடி விஷயங்களும் படம் முழுக்க தூவப்பட்டிருக்கும்.
தற்பொழுது டாஸ்மாக் ரேஞ்சிற்கு இஞ்சினியரிங் காலேஜையும் திறந்து, பி.ஈ டிகிரிக்கு உள்ள மதிப்பையே காலி செய்துவிட்டார்கள். இடைவேளைக்குப் பின் படம் அந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசுகிறது. தனுஷின் அம்மா இறந்துவிட, அதன் காரணமாக தனுஷ்க்கு வேலை கிடைக்கிறது.
ஒரு கவர்மெண்ட் புராஜக்ட்டுக்கு தலைமை இஞ்சினியராக தனுஷ் போக, அதை வில்லன் குரூப் கெடுக்கப் பார்க்கிறார்கள். அதை தனுஷ் மாணவர் சக்தி மற்றும் மக்கள் சக்தி துணையுடன் எப்படி வெல்கிறார் என்பது தான் படத்தின் மீதிக்கதை.
மொத்தத்தில் வேலையில்லா பட்டதாரி இன்றய இளைஞர்களின் வாழ்கையை பிரதிபலிக்கும் கண்ணாடி. இயக்கம் : வேல்ராஜ்
தயாரிப்பு : தனுஷ்
நடிப்பு : தனுஷ், அமலா பால்
இசை : அனிருத்
ஒளிப்பதிவு : அருன்பாபு
எழுத்து : வேல்ராஜ்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் தான் வேலையில்லா பட்டதாரி. இப்படத்தை தனுஷ் தயாரிக்க வேல்ராஜ் இயக்கியுள்ளார். படத்தில் தனுஷ் பொறியியல் பட்டதாரியாக வளம் வருகிறார். இவருக்கு தந்தையாக சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வீட்டில் தண்டச்சோறு என திட்டும் அப்பா, எப்போதும் ஆதரவளிக்கும் அம்மா, வேலைக்குப் போய் கார் வாங்கி வெறுப்பேற்றும் தம்பி, எதிர்வீட்டில் அமலா பால் என ரகளையான சூழலில் வாழ்கிறார் தனுஷ். முதல் பத்து நிமிடத்தில் என்ன கதை நடந்ததோ, அதே தான் இடைவேளை வரை. கதை அங்கேயே டெக்ட் அடித்து உட்கார்ந்து கொண்டாலும், அப்பாவிடம் திட்டு வாங்குவது, ஓட்டை மோட்டார் சைக்கிளை வைத்துக்கொண்டே அமலா பாலை ரூட் விடுவது, இருவருக்கும் நடக்கும் ரகளையான முதல் சந்திப்பு என ரசிக்க வைக்கும் காட்சிகள். 1980களில் வந்த படங்களில் வேலை இல்லாத் திண்டாட்டம் பற்றிய புலம்பல்கள் அதிகம் இருக்கும். மாணவர் சக்தி, புரட்சி போன்ற உட்டாலக்கடி விஷயங்களும் படம் முழுக்க தூவப்பட்டிருக்கும். தற்பொழுது டாஸ்மாக் ரேஞ்சிற்கு இஞ்சினியரிங் காலேஜையும் திறந்து, பி.ஈ டிகிரிக்கு உள்ள மதிப்பையே காலி செய்துவிட்டார்கள். இடைவேளைக்குப் பின் படம் அந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசுகிறது. தனுஷின் அம்மா இறந்துவிட, அதன் காரணமாக தனுஷ்க்கு வேலை கிடைக்கிறது. ஒரு கவர்மெண்ட் புராஜக்ட்டுக்கு தலைமை இஞ்சினியராக தனுஷ் போக, அதை வில்லன் குரூப் கெடுக்கப் பார்க்கிறார்கள். அதை தனுஷ் மாணவர் சக்தி மற்றும் மக்கள் சக்தி துணையுடன் எப்படி வெல்கிறார் என்பது தான் படத்தின் மீதிக்கதை.
மொத்தத்தில் வேலையில்லா பட்டதாரி இன்றய இளைனர்களின் வாழ்கையை பிரதிபலிக்கும் கண்ணாடி.
|
|||||
by Swathi on 18 Jul 2014 1 Comments | |||||
Tags: Velaiyilla Pattathari வேலையில்லா பட்டதாரி | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|