|
||||||||
வெற்றிக்கொடி |
||||||||
![]() வெற்றி கொடி பட்டணத்தில் படித்தாலும், பஞ்சாயத்தில் படித்தாலும் கல்வி ஒன்றுதான், கற்கும் திறமை இருந்து விட்டால் எல்லாம் சுலபம்தான், தைரியம் மட்டும் மனதில் இருந்தால் என்றும் நன்மைதான். கற்க வேண்டும் என்ற கனவை தினமும் காணுங்கள் கற்பதினால் நற் பலனை விரைவில் காணலாம் வெற்றி என்னும் மந்திரத்தை மனதில் கொள்ளுங்கள் தோல்விகளை கண்டு விட்டு துன்பம் கொள்ளாதீர் தோல்விகளின் முதுகில் ஏறி விண்ணை தொடுங்கள் கற்றுக்கொள்ளும் கல்விகளில் பல துறைகளுண்டு எல்லா துறைகளுமே நாட்டுக்கு தேவை படுபவை எந்த துறையை எடுத்து நீ கற்க போகிறாய்? அந்த துறையில் எப்பொழுது வெற்றி கொடி நாட்ட போகிறாய்? |
||||||||
Winners flag | ||||||||
by Dhamotharan.S on 09 Nov 2017 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|