|
||||||||
எம்.ஜி.ஆர் ரசிகராகும் விஜய் !! |
||||||||
![]() சிம்புதேவன் இயக்கத்தில் புலி படத்தில் நடித்து வரும் விஜய் தற்போது, அட்லீ இயக்கத்தில் ஒரு பெயரிடப்படாத படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் விஜய் எம்.ஜி.ஆர் ரசிகராக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் எம்.ஜி.ஆரின் சில பாடல்களையும் படம் முழுக்க பாட இருக்கிறாராம் விஜய். ஏற்கனவே விஜய், வில்லு படத்தில் எம்.ஜி.ஆர் பாணியில் சில காட்சியில் நடித்தது குறிப்பிடத்தக்கது. |
||||||||
by CinemaNews on 12 Aug 2015 0 Comments | ||||||||
Tags: Vijay Atlee Movie Atlee Vijay movie Latest Atlee Movie Latest Vijay Movie MGR Vijay Vijay MGR Style எம்.ஜி.ஆர் | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|